பொது அறிவு வினா – விடைகள்
101.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்
அ)சொர்க்க் பூமி
ஆ)கோயில் நகரம்
இ)இடுகாட்டு மேடு
ஈ)வணிக நகரம்
விடை : இ)இடுகாட்டு மேடு
102.எந்த ஒரு மிருகம் சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாது
அ)பன்றி
ஆ)குதிரை
இ)ஒட்டகம்
ஈ)கழுதை
விடை : ஆ)குதிரை
103.சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்
அ)செம்பு
ஆ)வெண்கலம்
இ)தங்கம்
ஈ)இரும்பு
விடை : ஈ)இரும்பு
104.ஆரியர்கள் முதல் குடியேறிய பகுதி
அ)சப்தசிந்து
ஆ)ஆரிய வர்த்தம்
இ)காசி
ஈ)மகதம்
விடை : அ)சப்தசிந்து
105.மகாபாரதத்தை எழுதியவர்
அ)ஸ்ரீ கிருஷ்ணர்
ஆ)வால்மீகி
இ)தேவியாசர்
ஈ)மைத்ரேயி
விடை : இ)தேவியாசர்
106.இராமாயணத்தை எழுதியவர் யார்?
அ)வேதவியாசர்
ஆ)வால்மீகி
இ)இந்திரன்
ஈ)விஷ்ணு
விடை : ஆ)வால்மீகி
107.மிகவும் பழமையான வேதம் எது?
அ)சாம வேதம்
ஆ)யஜுர் வேதம்
இ)ரிக் வேதம்
ஈ)அதர்வண வேதம்
விடை : இ)ரிக் வேதம்
108.வர்ததமானர் பிறந்த இடம்
அ)குந்த கிராமம்
ஆ)காசி
இ)லும்பினிவனம்
ஈ)கயா
விடை : அ)குந்த கிராமம்
109.மாகவீரர் என்பதன் பொருள்
அ)அறிவு எற்றவர்
ஆ)சிறந்த வீரர்
இ)வென்றவர்
ஈ)துறவி
விடை : ஆ)சிறந்த வீரர்
110.சாணக்கியர் எழுதிய நூல்
அ)இண்டிகா
ஆ)அர்த்த சாஸ்திரம்
இ)முத்திராஇராட்சசம்
ஈ)மகாவம்சம்
விடை : ஆ)அர்த்த சாஸ்திரம்
No comments:
Post a Comment