SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

8.தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு

தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு
41.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)மண்புழு போலி கால்கள்
ஆ)யுக்ளினா - சிலியா
இ)பாரமீசியம் - குறுஇழை
ஈ)அமீபா பிளா ஜெல்லா
விடை : இ)பாரமீசியம் - குறுஇழை

42.இவ்றறில் பொருத்தமற்ற இணை எது?
அ)வெளவால் - உடல்சீட்டா
ஆ)பறவைகள் - சிறகுகள்
இ)மீன்கள் - துடுப்புகள்
ஈ)நட்சத்திரமீன் - குழாய் கால்கள்
விடை : அ)வெளவால் - உடல்சீட்டா

43.இவற்றில் பொருத்தமான இணை எது?
விலங்குகள்         சுவாச முறைகள்
அ)மீன்கள் - வாய்
ஆ)அமீபா சுவாச மரம்
இ)கடல்வெள்ளி செவுள் மூலமாக
ஈ)கரப்பான் பூச்சி டிரக்கியோல்கள் மூலம்
விடை : ஈ)கரப்பான் பூச்சி டிரக்கியோல்கள் மூலம்

44.இவற்றில் தவளை சுவாசிக்கும் முறை?
அ)தோல் சுவாசம்
ஆ)வாய்குழி சுவாசம்
இ)நுரையீரல் சுவாசம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment