மின்னோட்டவியல்
1.ஒரு எளிய மின்சுற்றில் உள்ளது
அ)ஒரு மின்கலம்
ஆ)ஒரு மின் விளக்கு
இ)மனபொத்தான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
2.இவற்றில் மினகடத்தி எது ?
அ)காப்பர்
ஆ)அலுமினியம்
இ)தங்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
3.ஒளி உமிழ்டையயோடு என்பது
அ)குறைகடத்திப் பொருட்களால் செய்யப் பட்டது
ஆ)நிறை கடத்திப் பொருட்களால் செய்யப் பட்டது
இ)அதிக மின்னோட்ட சாதனம்
ஈ)இவை அனைத்தும்
விடை :அ)குறைகடத்திப் பொருட்களால் செய்யப் பட்டது
4.மின்னோட்டத்தை கடத்துமு ஒரு கரைசல் அல்லது உருகிய நிலையில் உள்ள ஒரு பொருள்
அ)மின்வாய்
ஆ)மின் பகுளி
இ)மின்னாற்பகுப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மின்வாய்
5.வீட்டு உபபோகப் பொருட்களில் இந்த முலாம ;பூசப்படுகிறது
அ)நிக்கல்
ஆ)குரோமியம்
இ)துத்தநாகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
6.தய்ககுளோரைடு மின்பகுளிக்கான எதிர்மின்வாய்
அ)தங்கம்
ஆ)வெள்ளி
இ)இரும்பு
ஈ)துத்தநாகம்
விடை : ஆ)வெள்ளி
7.அணுவின் எலக்ட்ரான்
அ)நேர்மின் சுமையுடையது
ஆ)எதிர்மின்சுமையுடையது
இ)மனி;சுமையற்றது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)எதிர்மின்சுமையுடையது
8.பொருட்கள் மின்னூட்டம் பெறும் போது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படும துகள்
அ)நியூட்ரான்
ஆ)புரோட்டான்
இ)எலக்ட்ரான்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)எலக்ட்ரான்
9.மின்னூட்டங்களைக் கண்டறிவதற்கும் அவற்றை அளப்பதற்கும் பயன்படும கருவி
அ)மின்னூட்டங்காட்டி
ஆ)கண்ணாடித்துண்டு
இ)பிளாஸ்டிக் தண்டு
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மின்னூட்டங்காட்டி
10.இவற்றில் தவறான கூற்று எது?
அ)இடி மின்னலினபோது மரத்தின் அடியில் ஒதுங்கக்கூடாது
ஆ)மேடான பகுதிகளில் நிற்கக்கூடாது
இ)மேடான பகுதிகளில் நிற்கக்கூடாது
ஈ)மகிழுந்துகளின் உள்ளே விளக்க பட்டம்
விடை : ஈ)மகிழுந்துகளின் உள்ளே விளக்க பட்டம்
No comments:
Post a Comment