SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

8.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
21.நாட்டுப்புற இயலின் தந்தை என அழைக்கப் படுபவர்
அ)ஜேக்கப் கிரீம்
ஆ)மாக்ஸ் முல்லர்
இ)கி.வா.ஜகந்நாதன்
ஈ)ஆறு.அழகப்பன்
விடை : அ)ஜேக்கப் கிரீம

22.தமிழ்க்கவிஞர்களின் இளவரசன் என்று புகழப்படுபவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)வாணிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)திருத்தக்கதேவர்
விடை : ஈ)திருத்தக்கதேவா

23.கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந் தாத நூல் எது?
அ)ஏரெழுபது அந்தாதி
ஆ)அபிராமி அந்தாதி
இ)சரசுவதி அந்தாதி
ஈ)திருக்கை வழக்கம்
விடை : ஆ)அபிராமி அந்தாதி

24.பொருத்துக
நூல்
அ)மருமக்கள் வழிமான்மியம்
ஆ)தமிழ்ச் சோலை
இ)இரட்சியக் குறள்
ஈ)தேன்மழை
நூலாசிரியர்
1.திரு.வி.க
2.சுரதா
3.கவிமணி
4.எச்.ஏ.கிருட்டிணனார்
அ)   ஆ)  இ)   ஈ)
அ)   4    1    2    3                   
ஆ)  1    4    3    2                              
இ)   2    1    3    4                              
ஈ)   3    1    4    2   
விடை : ஈ) 3    1    4    2

25.பொருத்துக
அறநூல்கள்
அ)அறநெறிச்சாரம்
ஆ)நீதி நூல்
இ)நீதி போத வெண்பா
ஈ)நன்னெறி
விடை :
ஆசிரியர்
1.துறைமங்கலம் சிவப்பிரகாசர்
2.முத்துராமலிங்க சேதுபதி
3.முனைப் பாடியார்
4.மாயூரம் வேதநாயகம் பிள்ளை
அ)   ஆ)  இ)   ஈ)
அ)   4    3    2    1         
ஆ)  2    1    3    4         
இ)   3    4    2    1         
ஈ)   1    3    4    2
விடை : இ)     3    4    2    1

26.பட்டியல் ஐ இல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் ஐஐ - இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி கீழே தரப்பட்டடுள்ள தொகுப் பிலிருந்தி கீழே தப்பட்டுள்ள தொகுப் பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்       
அ)சி.மணி
ஆ)அன்று வேறு கிழமை
இ)தோணி வருகிறது
ஈ)வரும் போகும்
கவிஞர்கள்
1.சி.மணி
2.இரா மீனாட்சி
3.ஞானக்கூத்தன்
4.ஈரோடு தமிழன்பன்
அ)   ஆ)  இ)   ஈ)
அ)   2    3    4    1                         
ஆ)  3    4    1    2                              
இ)   4    1    2    3                              
ஈ)   2    4    3    1
விடை : அ)     2    3    4    1

27.சின்னச்சீறா என்ற நூலை எழுதியவர்
அ)பனு அகமது மரைக்காயர்
ஆ)உமறுப் புலவர்
இ)அப்துல் ரகுமான்
ஈ)சேக் மீரான்
விடை : அ)பனு அகமது மரைக்காயா

28.அழுது அடியடைந்த அன்பர் எனக் குறிப்பிடப் பெறுபவர்
அ)சுந்தரமூர்த்தி
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருஞானசம்பந்தர்
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஆ)மாணிக்கவாசகா

29.பொருத்துக பதிற்றுப்பத்து
அ)மூன்றாம் பத்து
ஆ)ஆறாம் பத்து
இ)எட்டாம் பத்து
ஈ)ஒன்பதாம் பத்து
விடை : அ)மூன்றாம் பத்து

30.குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
அ)மதுரைக் கலம்பகம்
ஆ)நந்திக் கலம்பகம்
இ)கந்தர் கலிவெண்பா
ஈ)நீதிநெறி விளக்கம்
விடை : ஆ)நந்திக் கலம்பகம



No comments:

Post a Comment