இந்திய வரலாறு
1.முன் வேதகாலம் பொதுவாக கூறப்படுவது
அ) கி.மு.2000 முதல் கி.மு. 100 வரை
ஆ) கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
இ) கி.மு. 2500 முதல் கி.மு. 1500 வரை
ஈ) கி.மு. 3000 முதல் கி.மு. 1750 வரை
விடை: அ) கி.மு.2000 முதல் கி.மு. 100 வரை
2. முற்கால வேதகாலத்தைப் பற்றி அறிய உதவியது எது?
அ) இதிகாசங்கள்
ஆ) உபநிடதங்கள்
இ) ரிக்வேதம்
ஈ) ஆரண்யகங்கள்
விடை: இ) ரிக்வேதம்
3. முன் வேதக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டது எது?
அ) சந்தனம்
ஆ) தந்தங்கள்
இ) குதிரை
ஈ) அலங்காரப் பொருட்கள்
விடை: இ) குதிரை
4. பின் வேதக்காலம் என பொதுவாகக் கருதப்படும் காலம்
அ) கி.மு. 2000 முதல் கி.மு.1000 வரை
ஆ) கி.மு. 3000 முதல் கி.மு. 2000 வரை
இ) கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை
ஈ) கி.மு. 500 முதல் கி.மு. 200 வரை
விடை: இ) கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை
5. அரியர்கள் முதலில் குடியேறிய பகுதி எது?
அ) சப்தசிந்து
ஆ) ஆரிய வர்த்தகம்
இ) காசி
ஈ) மகதம்
விடை: அ) சப்தசிந்து
6. நிவி என்னும் ஆடையானது........
அ) இடுப்பில் அணிவது
ஆ) கழுத்தைச் சுற்றி அணிவது
இ) உடல் முழுவதும் மறைக்க அணிவது
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை.
விடை: அ) இடுப்பில் அணிவது
7. அரசன் தன் அசுவம் சென்ற நாடுகளை தன் வசப்படுத்திக் கொண்டான். இங்கு அசுவம் என்ற சொல் குறிப்பது.
அ) யானை
ஆ) குதிரை
இ) தேர்
ஈ) பசு
விடை: ஆ) குதிரை
8. பின் வேத காலத்தில் செம்பு கிடைத்த இடம் எது?
அ) காசி
ஆ) மாளவம்
இ) இராஜஸ்தான்
ஈ) குரு
விடை: இ) இராஜஸ்தான்
9. மகாபாரதத்தை எழுதியவர் யார்?
அ) ஸ்ரீகிருஷ்ணர்
ஆ) வால்மீகி
இ) வேதவியாசர்
ஈ) மைத்ரேயி
விடை: இ) வேதவியாசர்
10. ஆரியர் நாகரீகம் ஒரு
அ) நகர நாகரீகம்
ஆ) கிராம நாகரீகம்
இ) இரண்டும் கலந்து
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) கிராம நாகரீகம்
No comments:
Post a Comment