SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.முருகன் மரத்தை வெட்டினான் - எவ்வகை வாக்கியம்?
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செய்வினை
102.'தேன்மொழி கற்கிறாள்"- எவ்வகை வாக்கியம் :
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
103.தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
தேன்மொழி நடந்தாள்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை
104.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக
'சோறு கண்ணால் உண்ணப்பட்டது"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஆ)செயப்பாட்டு வினை
105.எவ்வகை வாக்கியமெனக் கண்டறிக
'அவன் ஒடினான்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
106.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக
'வெள்ளத் தனைய மலர் நீட்டம்"
அ)முயற்சியின்மை
ஆ)செயலைச் செய்து முடித்தல்
இ)முயற்சிக்கு ஏற்ற பலன்
ஈ) தாமரை மலர்
விடை : இ)முயற்சிக்கு ஏற்ற பலன்
107.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்திடுக
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல"
அ)பகை
ஆ)பெறுமை
இ)நட்பு
ஈ)தீங்க
விடை : ஆ)பெறுமை
108.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்திடுக 'இலவு காத்த கிளி போல"
அ)மகிழ்ச்சி அடைதல்
ஆ)திருப்தி அடைதல்
இ)ஆராவாரம் செய்தல்
ஈ)ஏமாற்றம் அடைதல்
விடை : ஈ)ஏமாற்றம் அடைதல்
109.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்நதெழுதுதல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல"
அ)தௌ;ளத் தெளிவாக்ப் புரிந்தது
ஆ)தெரியாதது
இ)புரியாதது
ஈ)புரிந்து கொள்ள முடியாதது
விடை : அ)தௌ;ளத் தெளிவாக்ப் புரிந்தது
110.உவமையயை விளக்கும் பொருளைக் குறிக்கும் தொடரைத் தேர்க
'இருதலைக் கொள்ளி எறும்பு போல"
அ)துன்பம்
ஆ)இன்பம்
இ)வறுமை
ஈ)சிறுமை
விடை : அ)துன்பம் 



No comments:

Post a Comment