SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அ)கை,கொலை,கால்,கிளை
ஆ)கால்,கிளை,கை,கொலை
இ)கிளை,கால்,கொலை,கை
ஈ)கொலை,கை,கிளை,கால்
விடை : ஆ)கால்,கிளை,கை,கொலை
82.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அ)இந்திரன்,எமன்,அசுரன்,ஆண்டவன்
ஆ)எமன்,இந்திரன்,ஆண்டவன்,அகரன்
இ)அசுரன்,ஆண்டவன்,இந்திரன்,எமன்
ஈ)ஆண்டவன்,அசுரன்,எமன்,இந்திரன்
விடை : இ)அசுரன்,ஆண்டவன்,இந்திரன்,எமன்
83.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கரும்பு,செவி,சங்கு,சிறுத்தை
ஆ)சங்கு,சிறுத்தை,கரும்பு,செவி
இ)சிறுத்தை,சங்கு,செவி,கரும்பு
ஈ)செவி,கரும்பு,சிறுத்தை,சங்கு
விடை : ஆ)சங்கு,சிறுத்தை,கரும்பு,செவி
84.சரியான சொற்றொடரைக் கண்டு எழுதுக
அ)பிரிவுகளாக கூன்று பிரிக்கப்பட்டிருந்தது தமிழகம்
ஆ)தமிழகம் பிரிக்கப்பட்டிருந்தது பிரிவுகளாக மூன்று
இ)தமிழகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது
ஈ)மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது தமிழகம்
விடை : இ)தமிழகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது
85.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொறறொடராக்குக
அ)படித்தான் பாடங்களைச் சென்று பள்ளிக்கு
ஆ)பள்ளிக்குப் பாடங்களைச் சென்று படித்தான்
இ)பாடங்களைப் படித்தான் பள்ளிக்குச சென்று
ஈ)பள்ளிக்குச் சென்று பாடங்களைப் படித்தான்
விடை : ஈ)பள்ளிக்குச் சென்று பாடங்களைப் படித்தான்
86.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மரம்தோப்பு ஒரு ஆகாது
ஆ)ஆகாது தோப்பபு மரம் ஒரு
இ)ஒரு மரம் தோப்பு ஆகாது
ஈ)தோப்பு ஒரு மரம் ஆகாது
விடை : இ)ஒரு மரம் தோப்பு ஆகாது
87.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)சீதை என்பவள் இராமனின் மனைவி
ஆ)இரானின் சீதை என்பவள் மனைவி
இ)மனைவி என்பவள் இராமனின் சீதை
ஈ)சீதை இராமனின் மனைவி என்பவள்
விடை : அ)சீதை என்பவள் இராமனின் மனைவி
88.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கல்வி இளமையில் கற்க வேண்டும்
ஆ)இளமையிழல் கல்வி கற்க வேண்டும்
இ)கற்க வேண்டும் இளமையில் கல்வி
ஈ)இளைமையில் கற்க வேண்டும் கல்வி
விடை : ஆ)இளமையிழல் கல்வி கற்க வேண்டும்
89.சென்னை என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
90.செம்மை என்பது
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்



No comments:

Post a Comment