SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

7.tnpsc study material

121.  * அமெரிக்க இந்துக் கோவில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.                                                                                                         
122.  * டிஸ்னி வேர்ல்டு அமைந்துள்ள ஜப்பான் நகரம் டோக்கியோ.
123.  * ராஜராஜன் விருதை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
124.  * அமெரிக்காவின் சொர்க்கத் தீவு என அழைக்கப்படுவது ஹவாய் தீவு.
125.  * இருபதாம் நூற்றாண்டில் துணிச்சல் நிரம்பிய முதல் மனிதராகக் கருதப்பட்டவர் காந்திஜி.
126.  * கூரியர் சர்வீஸ் முதன் முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.
127.  * ரஷ்யமேதை காரல்மார்க்சின் கல்லறை லண்டனில் உள்ளது.
128.  * பின்கோடு முறைக்கு அமெரிக்காவில் `ஜிப்' என்று பெயர்.                  
129.  உலகில் மிகப்பெரிய 5 பாலைவனங்களும் அதன் பரப்பளவும்...
130.  * சகாரா பாலைவனம் (வடஆப்பிரிக்கா) - 90,64,650 ச.கி.மீ
131.  * அரேபியன் பாலைவனம் (மத்திய கிழக்கு ஆசியா) - 25,89,900 ச.கி.மீ
132.  * கோபி (சீனா) - 12,94,950 ச.கி.மீ
133.  * படகோனியன் (அர்ஜென்டினா) - 6,73,374 ச.கி.மீ
134.  * கிரேட் விக்டோரியா (ஆஸ்திரேலியா) - 6,47,475 ச.கி.மீ.
135.  * பாஸ்பரசை கண்டுபிடித்தவர் - பிராண்ட் (1669)
136.  * ரேடியத்தை கண்டுபிடித்தவர் - கிïரி (1898)
137.  * பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் - டேவி (1807)
138.  * ரேயானை கண்டுபிடித்தவர் - கார்டனேட்
139.  *மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - கிர்க்பாடிரிக் மாக்மிலென் (1839-40)
140.  *மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் - டெய்ம்லர் (1885)               



No comments:

Post a Comment