SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

7.tnpsc study material

21. காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
22. சொல்லின் செல்வன் - அனுமன்
23. உரையாசிரியர் - இளம்பூரணார்.
24. பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
25. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்- சீவக சிந்தாமணி
26. நெடுந்தொகை – அகநானூறு
27. இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
28. பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி
29. திருத்தொண்டர் புராணம், வழிநூல், திருத்தொண்டர் மாக்கதை,
30. அறுபத்துமூவர் புராணம் - பெரிய புராணம்
31. ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
32. தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
33. பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்
34. குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
35. வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்
36. இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
37. நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்
38. பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்
39. பாவைப்பாட்டு – திருப்பாவை
40. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்




No comments:

Post a Comment