61. 1990 தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்,பாரத் ரத்னா விருது அம்பேத்காருக்கு வழங்கப்படுதல்
62. 1992 சிறுபான்மையினர் தேசிய ஆணைசட்டம்
63. 1993 பெண்களுக்கான தேசிய கடன் வழங்கும் நிதியகம்
64. 1995 ஐ. நா. சபை பொன்விழா
65. 1997 பாலிகா சம்ரிதி யோஜனா
66. 1998 சுவ சக்தி திட்டம்
68. பீகிங் உடன்படிக்கை :1860
69. சீன குடியரசு உருவாக்கியவர் :டாக்டர் சன்னியாட்சன்
70. ஜெர்மனியால் மூழ்கடிக்கபட்ட அமெரிக்க கப்பல் :லூசிடானியா
71. ஒரே மக்கள் ஒரே நாடு ஒரே கொள்கை யாருடையது :ஹிட்லர்
72. பாசிசம் சொல்லின் பொருள் :கூட்டு
73. முதல் உலக போர் :1914-1918
74. ஐ நா வின் முக்கிய உறுப்புகள் எத்தனை :6
75. முதல் இந்திய சுதந்திர போர் ஆண்டு :1857
76. தாய்மொழி தடை சட்டம் :1878
77. வங்காளம் ஒன்றிநைப்பு :1911
78. . பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியாகப் பழைய ------------------ உள்ளது - பாரதீய ஜன சங்கம்
79. . -------------- ல் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை நிறுவினார் - 1875
80. . 1925ல் ----------------- என்பவர் ராஷ்டிரிய சுயம் சேவச் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) ஒரு கலாச்சார அமைப்பாக அமைத்தார் - கேசவ் ஹெட்கேவார்
No comments:
Post a Comment