இந்திய வரலாறு
121. தெலுங்கு மொழியில் உள்ள ஐந்து பெருங்காப்பியங்களில் ஒன்றாக கருதப்படும் கிருஷ்ண தேவராயர் எழுதிய நூல் எது? ஆமுக்த மால்யதா
122. குமார கம்பனாவின் தமிழ்நாட்டு வெற்றியைப் பற்றி கூறும் நூல் எது? மதுரை விஜயம்
123. "சேதுபுராணம்" என்ற நூலை எழுதியவர் யார்? அழகிய தேசிகர்
124. "கந்தபுராணம்" என்ற நூலை எழுதியவர் யார்? கச்சியப்ப சிவாச்சாரியர்
125. "வியாசரின் பாரதம்" என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? வில்லிபுத்தூரார்
126. சிதம்பரபுராணம்" என்ற நூலை எழுதியவர் யார்? திருமலை நாதர்
127. "சொக்க நாதர் உலா" என்ற நூலை எழுதியவர் யார்? திருமலை நாதர்
128. "இரு சமய விளக்கம்" என்ற நூலை எழுதியவர் யார்? ஹரிதாசர்
129. "நளவெண்பா" என்ற நுலை எழுதியவர் யார்? புகழேந்தி
130. "அரிச்சந்திர புராணம்" என்ற நூலை எழுதியவர் யார்? நல்லூர் வீரகவிராயர்
131. விஜய நகர மன்னர்கள் காலத்தில்——மற்றும்— கலைகள் சிறப்புற்று விளங்கின. திராவிடக் கலை, இந்தோ சரசானிக் கலை
132. வேலூர் கோட்டையின் உட்புறம் உள்ள கோவில்—— கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். திராவிடக் கலை
133. மதுரை அரண்மனை———கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.
இந்தோ-சரசானிக் கட்டிடக் கலைக்கு
134. சிதம்பரம் நடராஜர் கோவிலின் வடபகுதி கோபுரத்தின்ஒரு பகுதியை கட்டியவர் யார்? கிருஷ்ண தேவராயர்
135. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலின் தென்பகுதியினை கட்டி முடித்தவர் யார்? கிருஷ்ண தேவராயர்
136. விஐய நகர மன்னர்கள் பின்பற்றிய கடைசி கட்டிடக் கலை முறை——முறையாகும். மதுரை கட்டிடக் கலை
137. ஸ்ரீரங்கம் செப்பேடுகலை வெளியிட்டவர் யார்? இரண்டாம் தேவராயர்
138. ஹரிஹரர் புக்கர் யாரிடம் பணியாற்றினர்? வாரங்கலின் காக தீயர்களிடம்
139. கி.பி. 1332-ல் ஹரிஹரர்இ புக்கரை தில்லியில் கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றியவர் யார்? முகமது பின் துக்ளக்.
140. ஹிரிஹரர்இ புக்கர் எங்கு சிறைவைக்கப்பட்டனர்? காம்பிலி
No comments:
Post a Comment