SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

7.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
421. இரண்டாம் தைலாவின் புரட்சி நடைபெற்ற ஆண்டு எது?
கி.பி.973
422. இராஷ்டிர கூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுக்கு                  வந்தது?
கி.பி.975
423. இராஷ்டிர கூடர்கள் ஆட்சி காலத்தில் பேரரசு எவ்வாறு      பிரிக்கப்பட்டது?
இராஷ்டிரங்களாக
424. இராஷ்டிரங்களை நிர்வகிப்பவர் யார்?
இராஷ்டிரபதிகள்
425. இராஷ்டிர கூடர்கள் ஆட்சி காலத்தில் மாவட்டம் எவ்வாறு          அழைக்கப்பட்டது?
விஷயங்களாக
426. விஷயங்களை நிர்வாகம் செய்பவர் யார்?
விஷயபதி
427. விஷயங்கள் நிர்வாக வசதிக்காக எவ்வாறு பிரிக்கப்பட்டது?
புக்திகளாக
428. புக்தியை நிர்வகிப்பவர் யார்?
போகபதி
429. புக்தி என்ற பிரிவில் எத்தனை கிராமங்கள் அடங்கி இருந்தன?
50 முதல் 70 கிராமங்கள்
430. போகபதி என்ற அதிகாரியை நியமிப்பவர் யார்?
மத்திய அரசர்
431. கிராம நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிப்பது எது?
கிராம சபை
432. கிராமத்தை நிர்வகிப்பவர் யார்?
கிராமத் தலைவர்
433. இராஷ்டிர கூடர்களில் பீஜப்பூர் மாவட்டத்தில்———         என்ற இடத்தில் ஒரு கல்லூரியை நிறுவினர்.
சாலடோகி
434. இராஷ்டிர கூடர்கள் யாருடன் வாணிபம் செய்தனர்?
அரேபியர்களுடன்
435. "நலிசம்பு" என்ற நூலை எழுதியவர் யார்?
திருவிக்ரமன்
436. மூன்றாம் கிருஷ்ணரது காலத்தில் எழுதப்பட்ட           "கவிரஹஸ்யம்" என்ற நூலைப்படைத்தவர் யார்?
ஹளயுதா
437. "பார்சவ பூதயா" என்ற நூலைப் படைத்தவர் யார்?
ஜீனசேனர்
438. பார்சவ பூதயா என்ற நூல் விளக்குவது எதை?
பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை
439. கன்னட மொழி கவிஞர்களில் தலைசிறந்தவர் யார்?
பம்பா
440. "விக்ரமசேன விஜயம்" என்ற நூலை எழுதியவர் யார்?
பம்பா
441. பொன்னா என்ற கன்னடக் கவிஞர் படைத்த நூலின் பெயர்         என்ன?
சாந்தி பூரணா
442. ஸ்ரீபுரி என்று அழைக்கப்பட்ட நகர் எது?
எலிபெண்டா
443. ஸ்ரீபுரிக்கு எலிபெண்டா என்று பெயரிட்டவர்கள் யார்?
போர்ச்சுகீசியர்கள்
444. இராஷ்டிர கூடர்களின் கலை கட்டிடக்கலை வளர்ச்சிக்கு   எடுத்துக்காட்டு?
எல்லோராஇ எலிபெண்டா குகை கோயில்



No comments:

Post a Comment