பொது அறிவு வினா – விடைகள்
91.தமிழ்நாடு அரசின் சின்ஙக்ள் இவற்றில் சரியான கூற்று எது?
அ)பழம் - அத்திப்பழம்
ஆ)விலங்கு - வரையாடு
இ)பறவை – மரகதப்புறா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
92.இவற்றில் தவாறான கூற்று எது?
அ)மலர் - செங்காந்தள் மலர்
ஆ)விளையாட்டு - கபடி
இ)மரம் - ஆலமரம்
ஈ)பண்பாடு – பரதநாட்டியம்
விடை : இ)மரம் - ஆலமரம்
93.உலக காடுகள் தினம்
அ)ஏப்ரல் 14
ஆ)மார்ச் 21
இ)மே 15
ஈ)ஜுன் 22
விடை : ஆ)மார்ச் 21
94.தமிழகத்தை சுனாமி அலை தாக்கியது ?
அ)2004 டிசம்பர் 21
ஆ)2004 டிசம்பர் 23
இ)2004 டிசம்பர் 26
ஈ)2004 டிசம்பர் 28
விடை : இ)2004 டிசம்பர் 26
95.உலகிலேயே அதிகளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும நாடு
அ)ஜப்பான்
ஆ)இந்தியா
இ)அமெரிக்கா
ஈ)சீhன
விடை : இ)அமெரிக்கா
96.இந்திழயாவின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் எந்த அணையில் அமைந்தள்ளது
அ)ஹிராகுட் அணை
ஆ)பக்ராநங்கல் அணை
இ)பெரியாறு அணை
ஈ)தாமோதர் அணை
விடை : ஆ)பக்ராநங்கல் அணை
97.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது?
அ)அமெரிக்கா
ஆ)சீனா
இ)ரஷ்யா
ஈ)ஜெர்மனி
விடை : ஈ)ஜெர்மனி
98.தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
அ)ஆடுதுறை
ஆ)குளைச்சல்
இ)கும்பகோணம்
ஈ)துறையூர்
விடை : அ)ஆடுதுறை
99.மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம்
அ)பாகிஸ்தான்
ஆ)பஞ்சாப்
இ)குஜராத்
ஈ)இராஜஸ்தான்
விடை : அ)பாகிஸ்தான்
100.ஹரப்பா எங்குள்ளது?
அ)இந்தியா
ஆ)பலுசிஸ்தான்
இ)பாகிஸ்தான்
ஈ)ஆப்கானிஸ்தான்
விடை : இ)பாகிஸ்தான்
No comments:
Post a Comment