SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

7.இயக்கவியல் & ஆற்றல்

இயக்கவியல் & ஆற்றல்
31.மின்கலன்களில் உள்ள …. ஆற்றலின் இரந்து மின் ஆற்றல் கிடைக்கிறது
அ)வெப்ப ஆற்றல்
ஆ)எந்திர ஆற்றல்
இ)வேதி ஆற்றல்
ஈ)ஒளி ஆற்றல்
விடை : இ)வேதி ஆற்றல்

32.ஆர்க்கிமிடிஸ் எந்த ஆற்றலை பயன்படுத்தி ரோமானிய கப்பல்களை எரித்தார்?
அ)மின்னாற்றல்
ஆ)வேதி ஆற்றல்
இ)இயந்திர ஆற்றல்
ஈ)சூரிய ஆற்றல்
விடை : ஈ)சூரிய ஆற்றல்

33.இதில் ஆற்றல் அழிவின்மை விதியில் சேர்ந்தது
அ)ஆற்றலை ஆக்க முடியாது
ஆ)ஆற்றலை அழிக்க முடியாது
இ)ஒருவகை ஆற்றலை மற்றொருவகை ஆற்றலாக மாற்ற முடியும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

34.பூமி சூரியனை சுற்றிவருகிறது என முதன்முதலில் கூறியவர் யார்?
அ)கலிலியோ
ஆ)கோபர் நிக்கஸ்
இ)டாலமி
ஈ)நியூட்டன்
விடை : ஆ)கோபர் நிக்கஸ்

36.இந்த ஆண்டு உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்பட்டது
அ)2005
ஆ)2006
இ)2007
ஈ)2009
விடை : ஈ)2009

37.சூரிய ஒளி புவியை வந்தடைவதற்கு நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றது
அ)6 நிமிடங்கள்
ஆ)8 நிமிடங்கள்
இ)9 நிமிடங்கள்
ஈ)11 நிமிடங்கள்
விடை : ஆ)8 நிமிடங்கள்

38.ஆற்றலும் கீழ்க்கண்ட ஒன்றும் ஒரே அலகினால் அளக்கப்படுகிறது
அ)திறன்
ஆ)வேலை
இ)உந்தம்
ஈ)சமத்துவம்
விடை : ஆ)வேலை



No comments:

Post a Comment