SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

7.இலக்கணக் குறிப்பறிதல்

இலக்கணக் குறிப்பறிதல்
21.இவற்றில் பொருந்தாத இணை எது?
அ)3-ஆம் வேற்றுமை கருவி வேற்றுமை
ஆ)4-ஆம்  வேற்றுமை கொடை வேற்றுமை
இ)5-ஆம் வேற்றுமை காலம் வேற்றுமை
ஈ)6 – ஆம் வேற்றுமை உடைமை வேற்றுமை
விடை : இ)5-ஆம் வேற்றுமை காலம் வேற்றுமை

22.செய்யுளக்கே உரிய சொல் என அழைக்கப்படுவது எது?
அ)பெயர்ச்சொல்
ஆ)வினைச்சொல்
இ)இடைச்சொல்
ஈ)உரிச்சொல்
விடை : ஈ)உரிச்சொல்

23.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)குறள் -  4-6 எழுத்து
ஆ)சிந்து – 7-9 எழுத்து
இ)அளவு – 10-14 எழுத்து
ஈ)நெடில் - 18 -20 எழுத்து
விடை : ஈ)நெடில் - 18 -20 எழுத்து

24.கிறு,கின்று,ஆநின்று என்பவை
அ)இறந்தகால இடைநிலை
ஆ)நிகழ்கால் இடைநிலை
இ)எதிர்கால இடைநிலை
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)நிகழ்கால் இடைநிலை

25.இவற்றில் எது மொழியல் முக்கியவை யாகும் ?
அ)ஒருமொழி
ஆ)தொடர்மொழி
இ)பொதுமொழி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும

26.தொகை எத்தனை வகைப்படும் ?
அ)நான்கு
ஆ)ஐந்து
இ)ஆறு
ஈ)ஏழு
விடை : இ)ஆறு

27.வினா மற்றும் விடை எத்தனை வகைப்படும்?
அ)ஆறு
ஆ)ஏழு
இ)எட்டு
ஈ)பத்து
விடை : அ)ஆறு

28.இவற்றில் பந்தம் என்பது எதை குறிக்கும்
அ)அசை
ஆ)சீர்
இ)தளை
ஈ)அடி
விடை : இ)தளை

29.இவற்றில் பாதச்சீர் எது?
அ)ஈரசைச்சீர்
ஆ)மூவகைச் சீர்
இ)அசைச்சீர்
ஈ)நாலசைச் சீர்
விடை : ஈ)நாலசைச் சீர்

30.தமிழின் பெரும்பாலான பாக்கள் இதனால் ஆனவை?
அ)சிந்தடி
ஆ)அளவடி
இ)நெடிலடி
ஈ)குறளடி
விடை : ஆ)அளவடி



No comments:

Post a Comment