SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

7.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
31.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வீசின"
அ)வீசு
ஆ)வாசம்
இ)வீசி
ஈ)வாசனை
விடை : அ)வீசு

32.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";இயல்பானது "
அ)இயல்
ஆ)இயற்கை
இ)இயல்பு
ஈ)இயைபு
விடை : அ)இயல்

33.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வாங்கினார்"
அ)வா
ஆ)வாங்கி
இ)வாங்கு
ஈ)வாங்குதல்
விடை : இ)வாங்கு

34.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";பூண்டார்"
அ)பூ
ஆ)பூண்
இ)பூமி
ஈ)புவி
விடை : ஆ)பூண்
35.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";நடந்தான்"
அ)நடந்து
ஆ)ஆன்
இ)நட
ஈ)நடந்த
விடை : இ)நட

36.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";சந்தித்தான்"
அ)சந்தி
ஆ)சந்தித்து
இ)சந்திக்க
ஈ)சந்தித்தல்
விடை : அ)சந்தி

37.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";ஆர்த்தாய்"
அ)ஆர்த்தல்
ஆ)ஆர்த்து
இ)ஆர்
ஈ)ஆர்த்த
விடை : இ)ஆர்

38.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வீழ்க"
அ)வீழ்ந்து
ஆ)வீழ்
இ)வீழ்க
ஈ)வீழ்ந்த
விடை : ஆ)வீழ்

39.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : "தாவியது"
அ)தாளதல்
ஆ)தாவிய
இ)தாவு
ஈ)தாவியவன்
விடை : இ)தாவு

40.வேர்ச்சொல்லை தேர்வு செய்க :"நகைப்பு"
அ)நகைத்தான்
ஆ)நகைத்தல்
இ)நகை
ஈ)நகைத்து
விடை : இ)நகைNo comments:

Post a Comment