SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

7.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
11.குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது?
அ)முகந்தாமாலை
ஆ)முதலாயிரம்
இ)திருவியற்பா
ஈ)பெரிய திருமொழ
விடை : அ)முகந்தாமாலை

12.அன்புள இனிநாம் ஒர் ஜவர்கள் உளரானோம் - இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?
அ)சீவக சிந்தாமணி
ஆ)சிலப்பதிகாரம்
இ)பாஞ்சாலி சபதம்
ஈ)கம்பராமாயணம்
விடை : ஈ)கம்பராமாயணம

13.ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம் - இவ்வடி இடம் பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
அ)தமிழரசி குறவஞ்சி
ஆ)குற்றால குறவஞ்சி
இ)பெத்தலகேம் குறவஞ்சி
ஈ)சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
விடை : ஆ)குற்றால குறவஞ்சி

14.பிறகு விழிதிற்து பார்க்கையிலே சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி எழுதுகோல் - இப்பாடிலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?
அ)தேன்மழை
ஆ)குயில் பாட்டு
இ)கொடிமுல்லை
ஈ)மாங்கனி
விடை : ஆ)குயில் பாட்டு

15.உலகெலாம் - என்று இறைவன் அடியெடுத்து கொடுக்கப் பாடப்பட்ட நூல் எது?
அ)திருவிளையாடற் புராணம்
ஆ)திருவசாகம்
இ)திருத்தொண்டர் புராணம்
ஈ)திருமந்திரம்
விடை : இ)திருத்தொண்டர் புராணம

16.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
அ)பாரதம் பாடிய பெருந்தேவனார்
ஆ)பெருங்குன்றூர்க் கிழார்
இ)பொருந்தில் இளங்கீரனார்
ஈ)காக்கைப் பாடினியார்
விடை : அ)பாரதம் பாடிய பெருந்தேவனாh

17.தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்பெறுபவர்
அ)சுரதா
ஆ)சிற்பி
இ)பாரதிதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : ஈ)வாணிதாசன்

18.புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர்
அ)நக்கண்ணையார்
ஆ)நாமக்கல் கவிஞர்
இ)வரத நாஞ்சையப்பிள்ளை
ஈ)கபிலர்
விடை : அ)நக்கண்ணையாh

19.கீழ்காணும் நூலகளுள் இலக்கண நூல் அல்லாதது
அ)தொல்காப்பியம்
ஆ)தேம்பாவணி
இ)தண்டியலங்காரம்
ஈ)வீரசோழியம்
விடை : ஆ)தேம்பாவணி

20.கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமேகற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிக்ள இடம் பெறும் நூல்
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)நற்றினை
ஈ)கலித்தொகை
விடை : ஆ)புறநானூறு



No comments:

Post a Comment