TNPSC பொதுத்தமிழ்
111. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக இந்த ரூம் ரென்ட் (Room Rent) எவ்வளவு?
அ)இந்த அறையின் குட கூலி எவ்வளவு?
ஆ)இந்த ரூமின் வாடகை எவ்வளவு?
இ)இந்த அiயில் ரெண்ட் எவ்வளவு?
ஈ)இந்த அறையின் குடிக்கூலி எவ்வளவு?
விடை : ஈ)இந்த அறையின் குடிக்கூலி எவ்வளவு?
112.Cheque (செக்) என்பதன் தமிழாக்கம் அறிக
அ)வங்கி விரைவு
ஆ)பண்விடை
இ)வங்கிக் கணக்கு
ஈ)காசோலை
விடை : ஈ)காசோலை
113.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
அண்ணம் அன்னம்
அ)தலைவன் ஒரு பறவை
ஆ)மேல்வாய் ஒரு பறவை
இ)அகற்று விலங்கு
ஈ)சேர் ஒரு பறவை
விடை : ஆ)மேல்வாய் ஒரு பறவை
114.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
கலை களை கழை
அ)துன்பம் இன்பம் சோர்வு
ஆ)ஆடை நீக்கு மூங்கில்
இ)மூங்கில் ஆடை நீக்கு
ஈ)ஆடை நீக்கு சோர்வு
விடை : ஆ)ஆடை நீக்கு மூங்கில்
115.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இரத்தல் இறத்தல்
அ)யாசித்தல் சாதல்
ஆ)சாதல் யாசித்தல்
இ)பொருந்துல் சாதல்
ஈ)கோரிக்கை சாதம்
விடை : அ)யாசித்தல் சாதல்
116.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
தலை தளை தழை
அ)முகம் முதல் செடி
ஆ)முடி சேர்த்தல் மரம்
இ)உறுப்பு கட்டு இலை
ஈ)காது கொடி ஒருமை
விடை : இ)உறுப்பு கட்டு இலை
117.ஒலி வேறுபாடறிந்து பொருளறிக
பரவை பறவை பரி
அ)மீன் காகதம் குதிரை
ஆ)கடல் பறப்பவை கதிரை
இ)தாவரம் மீன் பிடுங்கு
ஈ)கடல் பறப்பவை காண்
விடை : ஆ)கடல் பறப்பவை கதிரை
118.ஒலி வேறுபாடறிந்து பொருளறிக
காண் கான்
அ)தூரம் ஈரம்
ஆ)பார் ஈரம்
இ)காணம் கானம்
ஈ)கண் மண்
விடை : ஆ)பார் ஈரம்
119.ஒரெழுத்து ஒரு மொழியல் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க - ஆ
அ)எருது
ஆ)பசு
இ)நாய்
ஈ)அசைச்சொல்
விடை : ஆ)பசு
120.பாய் மா ஏறினான் மா ஒரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருள் தரும் சொல்லலைத் தேர்வு செய்க
அ)புலி
ஆ)ஒலி
இ)குதிரை
ஈ)மண்
விடை : இ)குதிரை
No comments:
Post a Comment