SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.விடைக்ககேற்ற வினாவைத் தோந்து எழுதுக மூன்று மாணவர் முதலிடம் பெற்றனர்
அ)எவ்வளவு கேர் முதலிடம் பெற்றனர்
ஆ)முதலிடம் பெற்றவர் யார்?
இ)எத்தனை மாணவர் முதலிடம் பெற்றனர்?
ஈ)முதலிடம் பெற்றவர் மூன்று பேரா?
விடை : இ)எத்தனை மாணவர் முதலிடம் பெற்றனர்?
72.விடைக்ககெற்ற வினாவைத் தேர்க
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை
அ)தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
ஆ)சென்னை எதற்குத் தலைநகரம்?
இ)தமிழ்நாட்டின தலைநகரம் சொன்னைதானா?
ஈ)தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
விடை : அ)தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
73.விடைக்கெற்ற வினாவைக் கண்டெழுதுக ஒரு நாட்டின் உயர்வுக்கு மிகவும் தேவையானது
பெண் கல்வி
அ)பெண் கல்வி நாட்;டிற்குத் தேவையா?
ஆ)பெண் கல்வியால் என்ன நன்மை?
இ)பெண் கல்வி எப்படிப்பட்டது?
ஈ)ஒரு நாட்டின் உயர்வக்கு மிகவும் தேவையானது எது?
விடை : ஈ)ஒரு நாட்டின் உயர்வக்கு மிகவும் தேவையானது எது?
74.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்து எழுதுக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்காளகும்
அ)இரட்டைக் காப்பியம் எவ்வாறு பெயர் பெற்றது?
ஆ)இரட்டைக் காப்பியம் என்று ஏன் அழைக்கப் பட்டது?
இ)இரட்டைக் காப்பியம்  என்பன யாவை?
ஈ)இரட்டைக் காப்பியம் எத்தனை வகைப்படும்?
விடை : இ)இரட்டைக் காப்பியம்  என்பன யாவை?
75.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுத்து எழுதுக வருடந்தோறும் தைத்திங்கள முதல் நாள் பொங்களல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது
அ)ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தில் பொங்கல் விழா கொண்டடாடப்படுகிறது?
ஆ)வருடத்தில் எந்நாளில் பொங்கல் கொட்டாடுகின்றார்கள் கொண்டாடுகின்றார்கள்?
இ)பொங்கல் விழா எதற்காக கொண்டாடப்படுகிறது?
ஈ)வருடந்தோறும் எத்தனை மாதங்களில்  பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது?
விடை : அ)ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தில் பொங்கல் விழா கொண்டடாடப்படுகிறது?
76.கீழ்க்காணும் தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
போரில் உன் மகன் மாண்டால் ஆட்சியை யாருக்குக் கொடுப்பாய்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வியஙகோள் வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்
77.கீழ்க்காணும் தொடர் எவ்வகை வாக்கியம் ?
உலக அழகிப் போட்டியில இந்தியப் பெண் தோந்தெடுக்கப்பட்டாள்
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
78.பின்வரும் வாக்கியம் எவ்வகையானது?
ஜயகோ!பழி பாவத்திற்கு ஆளாகி விட்டேனே!
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்
79.புலவர் நல்லுரை கூறி மன்னரைத் திருத்தினார் - இது எவ்வகை வாக்கியம்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)பிறவினை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)பிறவினை வாக்கியம்
80.கம்பர் இராமாயணத்தை எழுதினார் - இதில் உள்ள வாக்கியம் அமைப்பைச் சுட்டுக
அ)செய்வினை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)செய்வினை வாக்கியம்



No comments:

Post a Comment