SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 12, 2016

6.tnpsc study material

102.  * மனநோய் மருத்துவ முன்னோடி சிக்மெண்ட் பிராய்டு.
103.  * ஐம்பது வயதுக்கு மேல் சுவை உணரும் ஆற்றல் குறையும்.
104.  * எலிகள் இசையை விரும்புகின்றன.
105.  * உலகின் பெரிய பூச்சி கோலியாத் வண்டுதான்.
106.  * அடிபட்ட கழுகு உயிர்போகும் வரை போராடும்.
107.  * கார்ப்ஸ் மீனின் ஆயுள் ஐம்பது வருடம்.
108.  * வெள்ளாடு பசுவைவிட அதிக பால் தரும்.
109.  * ராக ஆலாபனை இந்திய இசைக்கு மட்டுமே உண்டு.
110.  * உலகின் மிகப்பெரிய எரிமலை கொடபாக்சி.                                                  
111.  * பச்சோந்தியின் நாக்கு உடலின் நீளத்தைப்போல் இரு மடங்கு இருக்கும்.
112.  * விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய். அதன் பெயர் லைகா.
113.  * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே விலங்கு மனிதன்தான்.
114.  * யானையின் வெட்டுப் பற்களே அதன் தந்தங்கள்.
115.  * நெருப்புக்கோழியின் முட்டை 22 கோழி முட்டைகளுக்குச் சமம்.
116.  * நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு மனிதன் உயரத்திற்கு இருக்கும்    
117.  * இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வியைத் தொடங்கியவர் வில்லியம் பென்டிங் பிரபு.
118.  * ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்.
119.  * உலகில் தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.
120.  * நாம் பிறந்த பின் நம் உடலில் வளராமல் இருக்கும் உறுப்பு கண்ணின் கருவிழி.



No comments:

Post a Comment