101. # 2016 ல் – 'Bharat Parv' என்ற திருவிழாநடைபெற்ற நகரம்?விடை : புது தில்லி
102. # 2016 ல் – காலமானார் டி.பி.குல்கர்னி ,எந்தமொழியின் எழுத்தாளர்?விடை : மராத்தி
103. # 2016 ல் – இந்தியாவில் கொண்டாடப்பட்டகுடியரசு தினம்?விடை : 67வது
104. # "The Turbulant Years 1980 – 1996" என்றபுத்தகத்தை எழுதியவர்?விடை : பிரணாப் முகர்ஜி
105. # பின்வரும் நகரங்களில் எது ஸ்மார்ட்நகரங்கள் திட்டத்தில் முதல் 20 நகரங்களின்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது?விடை : புவனேஸ்வர்
106. # 2016 ல் – ஏத்தனை பேருக்கு பத்ம விபூஷண்விருது அறிவிக்கப்பட்டுள்ளது?விடை : 10
107. # 2016 ல் – இந்தியா எந்த நாட்டில்செயற்கைகோள் கண்காணிப்பு மையத்தைநிறுவியது?விடை : வியட்நாம்
108. # சொல்வேட்டை என்ற மொழி ஆராய்ச்சிநூலை எழுதியவர்?விடை : வெ.ராமசுப்பிரமணியன்
109. # ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கைவிசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ளதனிநபர் நீதித்துறை கமிஷன் தலைவர்?விடை : அசோக் குமார் ரூபன்வால்
110. # அமீனா கரிப் பாஃக்கிம் கீழ்க்காணும் எந்தநாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்அதிபராக பதவி ஏற்றுள்ளார் விடை : மொரிஷியஸ்
111. # 2016 ல் – உத்தரப் பிரதேச மாநில லோக்ஆயுக்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளநீதிபதி விடை : சஞ்சய் மிஸ்ரா
112. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?12,500
113. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886.
114. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?20 கிமீ
115. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார் உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
116. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி
117. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? ஹோவாங்கோ ஆறு
118. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்? ஹர்ஷர்
119. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?சமுத்திர குப்தர்
120. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்? ரஸியா பேகம்
No comments:
Post a Comment