101. * எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
102. * முதலைக்கு 60 பற்கள் உண்டு.
103. * உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
104. * வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.
105. * இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
106. * இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
107. * `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
108. * கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
109. * காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
110. * `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு
111. * முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து
112. * குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்
113. * மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்
114. * எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு
115. * இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி
116. * மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி
117. * ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
118. * ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
119. * நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்
120. * ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்
No comments:
Post a Comment