SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

6.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   முதல் சீக்கிய குரு யார்?   குருநானக்
2.   சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?   குருநானக்
3.   குருநானக் எந்த ஆண்டு பிறந்தார்?    கி.பி.1469
4.   குருநானக் எந்த இடத்தில் பிறந்தார்?  லாகூருக்கு அருகில் உள்ள தால்வண்டி
5.   குருநானக் திருமணம் செய்துக் கொண்ட ஆண்டு?    கி.பி.1488.
6.   குருநானக் எந்த ஆண்டு இறை அருள் பெற்றார்?     கி.பி.1499.
7. குருநானக் சுல்தான்பூருக்கு அருகில் ___________ நதியில் குளிக்கும் போது இறை அருள் பெற்றார்.   பியாஸ்
8.   குருநானக்கின் பக்தி இயக்க பயணங்களுக்கு      _____________ என்று பெயர்.      உதசிஸ்
9.   குருநானக் எந்த ஆண்டு பாபரால் கைதுஇ செய்யபட்டு    விடுதலை செய்யப்பட்டார்?     கி.பி.1524
10. குருநானக் எந்த ஆண்டு இறந்தார்?   கி.பி.1530
11. குருநானக் எந்த இடத்தில் இறந்தார்?   கர்த்தார்பூர்
12. இரண்டாவது சீக்கிய குரு யார்?    குரு அங்காட்
13. குரு அங்காட்டின் இயற்பெயர் என்ன?       பாய்லெஹ்னா
14. குரு அங்காட் எந்த ஆண்டு பிறந்தார்?   1504.
15. கி.பி.1540-ல் குருநானக்கின் வாழ்க்கை வரலாறு  என்ற நூலை எழுதியவர் யார்?குரு அங்காட்
16.    'குருமுகி' என்ற சீக்கிய எழுத்து முறையை அறிமுகம்   செய்த சீக்கிய குரு யார்?குரு அங்காட்
17. எந்த முகலாயப் பேரரசர் குரு அங்காட்டிடம் ஆசிப்பெற பஞ்சாப் வந்தார்?உமாயூன்
18. மூன்றாவது சீக்கிய குரு யார்? குரு அமர்தாஸ்
19. இரண்டாவது சீக்கிய குருவானஇ குரு அங்காட எந்த   ஆண்டு இறந்தார்? கி.பி.1552
20. குரு அமர்தாஸ் எந்த ஆண்டு பிறந்தார்?   கி.பி.1479



No comments:

Post a Comment