SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

6.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
81.புவி சூரியனுக்கும சந்திரனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவது
அ)சந்திர கிரகணம்
ஆ)சூரிய கிரகணம்
இ)ஒளி மறைப்பு
ஈ)அமாவாசை
விடை : அ)சந்திர கிரகணம்

82.பூமியின் மொத்த நீர்ப்பரப்பில் நன்னீர் அளவு
அ)71
ஆ)29
இ)2.5
ஈ)4.5
விடை : இ)2.5

83.உலகில் மிக நீளமான அணை எது?
அ)பக்ரா நங்கல அணை
ஆ)ஹிராகுட் அணை
இ)மங்களா அணை
ஈ)மாட்ரிட் அணை
விடை : ஆ)ஹிராகுட் அணை

84.உலகத் தண்ணீர் தினம்
அ)பிப்ரவர் 14
ஆ)மார்ச் 22
இ)ஏப்பரல் 25
ஈ)மே 28
விடை : ஆ)மார்ச் 22

85.வேலூர் புரட்சி எப்போது ஏற்பட்டது?
அ)1806
ஆ)1827
இ)1857
ஈ)1809
விடை : அ)1806

86.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஆங்கில தளபதி
அ)டயர்
ஆ)ஹாஸ்டிங்ஸ்
இ)மால்தஸ்
ஈ)இவர்களில் யாருமில்லை
விடை : அ)டயர்

87.காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தை  எந் இடத்தில் நடத்தினார்?
அ)சபர்மதி ஆசிரமம்
ஆ)தண்டி
இ)வேதாரண்யம்
ஈ)கட்ச்
விடை : ஆ)தண்டி

88.மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டது?
அ)1956
ஆ)1957
இ)1958
ஈ)1959
விடை : அ)1956

89.சென்னை மாநிலம் யாருடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம் ஏற்பட்டது?
அ)காமராஜர்
ஆ)பக்தவச்சலம்
இ)அறிஞர் அண்ணா
ஈ)மு.கருணாநிதி
விடை : இ)அறிஞர் அண்ணா

90.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்
அ)ஏற்காடு
ஆ)தொட்டபெட்டா
இ)ஆனைமுடி
ஈ)கோத்தகிரி
விடை : இ)ஆனைமுடி



No comments:

Post a Comment