SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

6.தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு

தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு
21.உலர் தனிக்கனி வகையின் கனி
அ)உலர்வெடிக் கனி
ஆ)உலர்வெடியா கனி
இ)பிளவுக் கனி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

22.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)சதைப்பற்றுள்ள தனிக்கனி வெடிக்கும் தன்மை கொண்டது
ஆ)உலர்தனிக் கனி வெடிக்கும்
இ)பிளவுக்கனிஇகனி முதிர்ந்தப்பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாக பிரியும்
ஈ)பளிவுக்கனி பாகங்களுக்கு மெரிகார்ப் என்று பெயர்
விடை : அ)சதைப்பற்றுள்ள தனிக்கனி வெடிக்கும் தன்மை கொண்டது

23.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)உலர்வெடி கனி அகீன்
ஆ)உலர்வெடியா கனி காப்சூல்
இ)பளிவுக் கனி கிரிமோகார்ப்
ஈ)உள்ஒட்டுச் சதைகனி ரெக்மா
விடை : இ)பளிவுக் கனி கிரிமோகார்ப்

24.நெட்டிலிங்கம் என்பது
அ)தனிக்கனி
ஆ)திரள்கனி
இ)கூட்டுக்கனி
ஈ)உலர்கனி
விடை : ஆ)திரள்கனி

25.இது ஓர் அறைஇஒரு விதை கொண்ட சதைக்கனி
அ)ட்ருப்
ஆ)பெப்போ
இ)போம்
ஈ)பெர்ரி
விடை : அ)ட்ருப்

26.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)பெர்ரி ஆரஞ்சு
ஆ)ஹெஸ்பெரிடியம் - தக்காளி
இ)போம் - ஆப்பிள்
ஈ)பெப்போ மா
விடை : இ)போம் - ஆப்பிள்

27.இக்கி கல் போன்ற கனி என அழைக்கப்படுகிறது
அ)வெள்ளரி
ஆ)ஆப்பிள்
இ)மா
ஈ)ஆரஞ்சு
விடை : இ)மா

28.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)இருபற வெடிகனி எருக்கு
ஆ)ஒருபுற வெடிகனி - அவரை
இ)அறை வெடிகனி பட்டாணி
ஈ)வெடியா உலர் சிறுகனி அந்தி மந்தாரை
விடை : ஈ)வெடியா உலர் சிறுகனி அந்தி மந்தாரை

29.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)லெகூம் - ஒருபுற வெடிகனி
ஆ)அகீன் - வெடியா உலர் சிறுகனி
இ)கார்யாப்சிஸ் - அறை வெடிகனி
ஈ)சிப்செலா வெடியா உலர் தானியம்
விடை : ஆ)அகீன் - வெடியா உலர் சிறுகனி

30.இவற்றில் கார்யாப்சிஸ் எனப்படும வெடியா உலர் தானியம்
அ)நெல்
ஆ)கோதுமை
இ)சோளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment