இயக்கவியல் & ஆற்றல்
21.இவற்றில் எந்த ஒன்று விண்வெளி நிலையமில்லை
அ)அல்மேஜ்இமிர்
ஆ)நாஸ்டாக்
இ)சல்யூட்
ஈ)ஸ்கைலேப்
விடை : ஆ)நாஸ்டாக்
22.உயிரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும தடுப்பு ஊசி மருந்துகளுக்கு….
அ)ஆக்சிஜன்
ஆ)ஹீலியம்
இ)நைட்ரஜன்
ஈ)அம்மோனியா
விடை : இ)நைட்ரஜன்
23.இவற்றில் எது இரட்டை அடுக்கு விண்வெளி நிலையமாகும் ?
அ)ஸ்கைலேப்
ஆ)சல்யூட் 6
இ)சல்யூட்; 7
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)ஸ்கைலேப்
24.இவற்றில் சீனாவின் ஏவும் விண்வெளி நிலையம்
அ)சல்யூட் -7
ஆ)மிர்
இ)டியாங்காய் -1
ஈ)ஸ்கைலேப்
விடை : இ)டியாங்காய் -1
25.ஒய்வு நிலை என்பது எதை குறிக்கும்
அ)பொருள் நிலை மறாமல் இருத்தல்
ஆ)பொருள் தனது நிலை மாற்றிக்கொள்ளுதல்
இ)நேரத்திற்கு ரெநரம் பொருள் மாறுதல்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)பொருள் நிலை மறாமல் இருத்தல்
26.மிதிவண்டிச் சக்கரத்தின் இயக்கம்
அ)நேர்க்கோட்டு இயக்கம்
ஆ)அலைவு இயக்கம்
இ)வட்ட இயக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)வட்ட இயக்கம்
27.கலிலியோ இதன்மூலம் பொருட்களின் இயக்கத்தை ஆய்வு செய்தார்
அ)சமதளத்தல்
ஆ)வட்ட பாதையில்
இ)சாய்தளத்தில்
ஈ)வளைவு பாதையில்
விடை : இ)சாய்தளத்தில்
28.ஒரு பொருள் விசையானது இரதன் அடிப்படையானது
அ)தள்ளுதல்
ஆ)இழுத்தல்
இ)உதைத்தல்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்
29.வெப்படம் ஒருவகை ஆற்றல் என்பதை கண்டுபிடித்தவர் யார்?
அ)ஐசக் நியூட்டன்
ஆ)ஜேம்ஸ் ஜுல்
இ)எடிசன்
ஈ)வோல்டாஸ்
விடை : ஆ)ஜேம்ஸ் ஜுல்
30.நிலையாற்றலும் இயக்க ஆற்றலும் சேர்ந்தது
அ)நிலையாற்றல்
ஆ)இயக்க ஆற்றல்
இ)இயந்திர ஆற்றல்
ஈ)பொது ஆற்றல்
விடை : இ)இயந்திர ஆற்றல்
No comments:
Post a Comment