SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

6.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
21.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";ஆடினாள்"
அ)ஆடி
ஆ)ஆடு
இ)ஆடிய
ஈ)ஆடின
விடை : இ)ஆடிய
22.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";ஒடாதே"
அ)ஒடா
ஆ)ஒடு
இ)ஒட்டு
ஈ)ஒட்டு
விடை : ஆ)ஒடு

23.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";பார்த்தான்"
அ)பார்வை
ஆ)பார்த்தது
இ)பார்த்து
ஈ)பார்
விடை : ஈ)பார்

24.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கெடுத்தாள்"
அ)கெடு
ஆ)கெட்ட
இ)கெடுத்த
ஈ)கெடுத்தது
விடை : அ)கெடு

25.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கண்டு"
அ)காண்
ஆ)கண்
இ)காண்க
ஈ)காணல்
விடை : அ)காண்

26.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";பாடிய"
அ)பாடு
ஆ)பா
இ)பண்
ஈ)பாடி
விடை : அ)பாடு

27.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கேட்க"
அ)கேட்டான்
ஆ)கேள்
இ)கேல்
ஈ)கேட்டு
விடை : ஆ)கேள்

28.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கண்டனன்"
அ)கண்ட
ஆ)கண்டு
இ)காண்
ஈ)காணுதல்
விடை : இ)காண்

29.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";நினைத்தேன்"
அ)நினைவு
ஆ)நினைத்தல்
இ)நினை
ஈ)நீவு
விடை : இ)நினை

30.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கொடுதீர்"
அ)கொடுத்தல்
ஆ)கொடுத்து
இ)கொடு
ஈ)கொடுத்தார்
விடை : இ)கொடுNo comments:

Post a Comment