புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
1.'ஆர்கலி யுகத்து மக்கட் கெல்லாம்' –எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?
அ)முதமொழிக் காஞ்சி
ஆ)ஏலாதி
இ)இனியைவை நாற்பது
ஈ)இன்னா நாற்பது
விடை : அ)முதமொழிக் காஞ்சி
2.செம்புலப் பெயரில் நீர்போல – எனும் அடி இடம்பெறும் நூல்
அ)நற்றிணை
ஆ)பரிபாடல்
இ)குறுந்தொகை
ஈ)பதிற்றுப்பது
விடை : இ)குறுந்தொகை
3.அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீயைவிட தேசபக்கதி நெஞ்சத்தில வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்,
அ)பாரதியார்
ஆ)சுந்தரம் பிள்ளை
இ)கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)சுந்தரம் பிள்ளை
4.மீதூண் விரும்பேல் - என்றவர்
அ)பாரதியார்
ஆ)அதிவீரராம பாண்டியர்
இ)பாரதிதாசன்
ஈ)ஒளவையார்
விடை : ஈ)ஒளவையாh
5.இராசதண்டனை - இந்த நாடகத்தை யார் படைத்தார்?
அ)வண்ணதாசன்
ஆ)பாரதிதசான்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : இ)கண்ணதாசன
6.தமிழ்ச் செய்யுட் கலம்பகம் - எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
அ)கால்டுவெல்
ஆ)வீரமாமுனிவர்
இ)ஜி.யு.போப்
ஈ)சீசன் பால்க் ஜயர்
விடை : இ)ஜி.யு.போப்
7.இரகசிய வழி – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர்…………
அ)ஜான் பனியன்
ஆ)லிட்டன் பிரபு
இ)ஜி.யு.போப்
ஈ)எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
விடை : ஆ)லிட்டன் பிரபு
8.புரட்சி முழக்கம் - என்ற நூலை எழுதியவர் யார்?
அ)ஞான கூத்தன்
ஆ)சாலை இளந்திரையன்
இ)சாலினி இளந்திரையன்
ஈ)சி.சு செல்லப்பா
விடை : ஆ)சாலை இளந்திரையன
9.பின்வரும் நூல்களுனள் 'கண்ணதாசன்' எழுதாத நூல் எது?
அ)இயேசு காவியம்
ஆ)திருக்கை வழக்கம்
இ)தைப்பாவை
ஈ)கல்லக்குடி
விடை : ஆ)திருக்கை வழக்கம
10.பழந்தமிழ் கற்றல் இன்பம் பல நாடு சுற்றல் இன்பம் - என்ற பாடலை இயற்றியவர் யார்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதசான்
இ)சுரதா
ஈ)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விடை : இ)சுரதா
No comments:
Post a Comment