SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

6.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
51. ஹரப்பா பண்பாட்டின் வாணிப மையமாக திகழ்ந்த நகரம் எது?லோத்தல்
52. அரிசி மற்றும் நெல், உமி இருந்ததற்கான சான்று கிடைத்துள்ள இடம் எது?லோத்தல் மற்றும் இரங்பூர்
53. லோத்தல் நகரத்தை கண்டுபிடித்தவர் யார்?   ளு.சு.இராவ்
54. சுர்கோடா  என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்ஜே.பி. ஜோச~p.
55. இரங்பூர்  என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்?   வாட்ஸ்
56. 1929-ல் சிந்து மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்ரிஎன்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்?   எம்.ஜி. மஜீம்தார்
57. 1931-ல் சிந்து மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டசான்குதாரோ என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் யார்?   நார்மன் ப்ரௌன்
58. 1953-ல் உத்திரபிரதேசத்தில் உள்ள ஆலம்கீர்பூர் என்ற    நகரை கண்டுபிடித்தவர் யார்? பாரத் சேவக்சமாஜ்
59. நகர மன்றத்தின் அளவு என்ன?
61 மீட்டர் நீளம்
23.4 மீட்டர் அகலம்
சுவரின் அடர்த்தி 1.2 மீட்டர் - 1.5 மீட்டர் வரை
60. ஹரப்பா நாகரீக மக்களின் முக்கியத் தொழில் என்ன?     வேளாண்மை
61. நெற்பயிரை முதன் முதலில் விளைவித்தவர்கள் யார்?     சிந்து சமவெளி நாகரீக மக்கள்
62. சிந்து சமவெளி மக்களின் மண்பாண்ட தொழில்———என அழைக்கப்படுகிறது. டெரகோட்டா
63. சிந்து சமவெளி நாகரீக மக்களின் சின்னங்களில்———மற்றும் ——— உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.திமிழ்காளை மற்றும் புறா
64.சிந்து சமவெளி நாகரீக மக்களின் எழுத்து முறை ———சித்திரை எழுத்து முறை மற்றும் பட எழுத்து முறை
65. சிந்து சமவெளி நாகரீக மக்களின் முக்கிய உணவு என்ன?கோதுமை, பார்லி
66.சிந்து சமவெளி மக்களின் பட எழுத்துக்களை கொண்ட சின்னங்களின் எண்ணிக்கை எவ்வளவு?   250 முதல் 400 வரை
67. சிந்து சமவெளி மக்களின் வழிபாட்டு சின்னம் எது?அரச மரம்
68. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்களின் பெயர்    என்ன? பசுபதி என்ற சிவன் மற்றும் பெண்கடவுள்
69. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் சிறப்பு     பெற்றிருந்தன? 500 ஆண்டு
70. சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு எது? குதிரை



No comments:

Post a Comment