11.பின்வருனவற்றில் கடலை குறிக்கும் சொல் எது?
அ)இவுளி
ஆ)ஆர்கலி
இ)எயில்
ஈ)கழி
விடை : ஆ)ஆர்கலி
12.பொருத்தாத இணையைக் கண்டறிக
அ)இந்து - சூரியன்
ஆ)உகிர் - செல்வம்
இ)கொண்ல் - மேகம்
ஈ)ஒமலி - உலகம்
விடை : இ)கொண்ல் - மேகம
13.செற்றம் என்பது இவற்றில் எதனுடன் பொருந்தவில்லை?
அ)சீற்றம்
ஆ)கோபம்
இ)வெறுப்பு
ஈ)பகை
விடை : இ)வெறுப்பு
14.பொருள் தேர்க யாத்தல் என்பது
அ)பிச்சையிடுதல்
ஆ)உருவாக்கல்
இ)வாசித்தல்
ஈ)அழித்தல்
விடை : ஆ)உருவாக்கல
15.இவற்றில் யானையை குறிப்பது எது?
அ)கரி
ஆ)கறி
இ)களி
ஈ)கழி
விடை : அ)கரி
16.கார் என்பதன் பொருள் அற்ற சொல் எது?
அ)கருமை
ஆ)குடிசை
இ)மேகம்
ஈ)மழை
விடை : ஆ)குடிசை
17.பொருந்தாத இணையை கண்டறிக
அ)பூதலம் - உலகம்
ஆ)மஞ்சு – மேகம்
இ)மாருதம் - காற்று
ஈ)வாளி – வானம்
விடை : ஈ)வாளி – வானம
18.பின்வருனவற்றில் வானத்தை குறிக்காத சொல் எது?
அ)விண்
ஆ)விசும்பு
இ)பௌவம்
ஈ)அனைத்தும் தவறு
விடை : இ)பௌவம்
19.நரவு என்பதன் பொருள் யாது?
அ)மலர்
ஆ)தேன்
இ)முத்து
ஈ)முகம்
விடை : ஆ)தேன
20.மதலை என்பதன் பொருள்
அ)மேகம்
ஆ)கடல்
இ)குழந்தை
ஈ)மூங்கில்
விடை : இ)குழந்தை
No comments:
Post a Comment