SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)நன்று நாடு,நூல்,நொதி,நேற்று
ஆ)நன்று,நூல்,நாடு,நேற்று,நொதி
இ)நன்று,நாடு,நூல்,,நேற்று,நொதி
ஈ)நாடு நூல் நொதி நன்று நேற்று
விடை : இ)நன்று,நாடு,நூல்,,நேற்று,நொதி
42.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றோடராக்குக
அ)தீதும் நன்றும பறிர்தர வாரா
ஆ)வாரா நன்றும் தீதும் பறிர்தர
இ)நன்றும் தீதும் வாரா பிறர்தர
ஈ)பிறர்தர நன்றும் வாரா தீதும்
விடை : அ)தீதும் நன்றும பறிர்தர வாரா
43.சொற்கை ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்க
அ)சித்தர்கள் மருத்துவ முறைகளைச சுவடிகளில் எழுதினர்
ஆ)கவடிகளில எழுதினர் மருத்துவ முறைகளைச சித்தாகள்
இ)மருத்துவ முறைகளைச சுவடிகளில் எழுதினர் சித்தர்கள்
ஈ)சித்தாக்ள எழுதினர் மருத்துவர் முறைகளைச் கவடிகளில்
விடை : அ)சித்தர்கள் மருத்துவ முறைகளைச சுவடிகளில் எழுதினர்
44.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியானவற்றை தேர்க
அ)உமது பண்பாடு கவசம் ஆகட்டும்
ஆ)ஆகட்டும் கவசம் பண்பாடு உமது
இ)பண்பாடு உமது கவசம் ஆகட்டும்
ஈ)கவசம் ஆகட்டும் உமது பண்பாடு
விடை : இ)பண்பாடு உமது கவசம் ஆகட்டும்
45.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)கண்டதும் கதையாகிப் போனது முடிவில் கொண்டது
ஆ)கண்டதும் கொண்டது முடிவில் கதையாகிப் போனது
இ)முடிவில் கதையாகிப் போனது கண்டதும் கொண்டது
ஈ)முடிவில் கொண்டது கண்டதும் கதையாகிப் போனது
விடை : ஆ)கண்டதும் கொண்டது முடிவில் கதையாகிப் போனது
46.சொற்கைள ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)சரியே இப்படி நினைப்பது அன்று
ஆ)நினைப்பது அன்று இப்படி சரியே
இ)இப்படி நினைப்பது சரியே அன்று
ஈ)சரியே நினைப்பது அன்று இப்படி
விடை : இ)இப்படி நினைப்பது சரியே அன்று
47.கல் என்னும் வேர்ச்சொல்லை உடைய தொழிற்பெயர் தருக
அ)கற்றல்
ஆ)கற்றான்
இ)கற்றறு
ஈ)கற்க
விடை : அ)கற்றல்
48.படி என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையாலணையும் பெயரைத் தருக
அ)படித்தான்
ஆ)படித்து
இ)படித்தவன்
ஈ)படித்தல்
விடை : இ)படித்தவன்
49.பாடு என்னும் வினைப் பகுதியைக் கொண்டு தொழிற்பெயர் அமைக்க
அ)பாடுதல்
ஆ)பாடுக
இ)பாடிய
ஈ)பாடாமல்
விடை : அ)பாடுதல்
50.உறங்கு என்பதன் வினைமுற்று யாது?
அ)உறங்கினான்
ஆ)உறங்கியவனை
இ)உறங்குதல்
ஈ)உறங்கிய
விடை : அ)உறங்கினான் 



No comments:

Post a Comment