81. # இந்தியாவில் பின்வரும் எந்த ரயில்நிலையத்தில் முதன் முதலில் அதிவேக இலவசWi-Fi வசதி செய்யப்பட்டுள்ளது?விடை : மும்பை சென்ட்ரல் நிலையம்
82. # அண்மையில் நாட்டிலேயே முதல்முறையாக பயோ–டீசல் என்ஜின் மூலம்இயங்கும் விரைவு இரயில்(ஜன சதாப்தி)எங்குஇயக்கப்பட்டது?விடை : ஹீப்ளி-பெங்களூரு
83. # கடந்த 2015-ஆம் ஆண்டில் உலக உருக்குஉற்பத்தியில் இந்தியா பிடித்துள்ள இடம்?விடை : மூன்றாவது
84. # நிதி ஆயோக் தயாரித்த கால்குலேட்டர்?விடை : IESS 2047
85. # பின்வரும் எதனால் மனிதர்களில் Zikaவைரஸ் பரப்ப படுகிறது?விடை : கொசுக்கள்
86. # 2015-ம் ஆண்டுக்கான தேசிய தீரச் செயல்விருது வழங்கப்பட்டுள்ள சிறுவன்?விடை : மெஹன்திரட்டா
87. # அன்டார்டிக்காவின் பெரிய மலைச்சிகரமானவின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறியஉத்தரப்பிரதே பெண் போலீஸ் அதிகாரி?விடை : அபர்னா குமார்
88. # 2016 ல் – சிறைக்கைதிகளுக்கு ஏ.டி.எம்கார்டுகளை வழங்கிய அரசு /வங்கி?விடை : மகாராஷ்டிரா/SBI
89. # ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட்வீரருக்கான ஆலன் பார்டர் விருதைவென்றவர்?விடை : டேவிட் வார்னர்
90. # இந்திய குடியரசு தின விழாவில்முதல்முறையாக பங்கேற்ற வெளிநாட்டுராணுவம்?.விடை : பிரெஞ்சு
91. # "Belief in the Ballot" என்ற புத்தகத்தைஎழுதியவர்?விடை : சையது நசீம் அகமது ஜைதி
92. # அரசு இணைய சேவை(eசேவை )மையங்கள்பற்றிய விபரங்களை அறிய தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அலைபேசி செயலி?விடை : TACTV
93. # 11 முதல் 18 வயதான வளர் இளம்பெண்களின்சத்துணவு ஆரோக்கியம் மற்றும் கல்விமேம்பாட்டிற்கான மத்திய அரசின் திட்டமானது விடை : சப்லா திட்டம்
94. # குளிர்கால சிவப்பு பாண்டா விழா(Red Panda Winter Festival 2016) கொண்டாடப்படும் மாநிலம்?விடை : சிக்கிம்
95. # அனைத்து பெட்டிகளிலும் பிரெய்லிமுறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல்ரயில்?விடை : மைசூரு – வாரணாசி எக்ஸ்பிரஸ்
96. # Mukhyamantri Jal Swavalamban Abhiyan என்றதிட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?விடை : ராஜஸ்தான்
97. # 2016 ல் – இந்தியாவின் எந்த மாநிலங்களில்ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது?விடை : அருணாசலப் பிரதேசம்
98. # 2015 இல் உலகில் அதிக அரிசி ஏற்றுமதிசெய்த நாடு?விடை : இந்தியா
99. # சர்வதேச சூரிய கூட்டணி[International Solar Alliance (ISA)]அமைப்பின் தலைமை அலுவலகம்அமையபோகும் மாநிலம்?விடை : குர்கான்
100. # பின்வரும் நாடுகளில் எது 2016-ல் 19 வயதுக்குஉட்டபட்டோருக்கான உலக கோப்பைகிரிக்கெட் போட்டியை நடத்தப்போகிறது?விடை : வங்காளம்
No comments:
Post a Comment