21. 1906 முஸ்லீம் லீக் தோற்றம்
22. 1907 சூரத் பிளவு
23. 1909 மின்டோ மார்லி சட்டம்,பாரதி படைப்புகளுக்கு தடை
24. 1911 ஆஷ் சுட்டுக் கொலை
25. 1914 முதல் உலகப்போர் தொடக்கம்
26. 1916 தன்னாட்சி இயக்கம்,லக்னோ உடன்படிக்கை,நீதிக்கட்சி தொடக்கம்
27. 1917 ஆகஸ்ட் அறிக்கை
28. 1918 முதல் உலகப்போர் முடிவு
29. 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை,மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்,ரௌலட் சட்டம்
30. 1920 ஒத்துழையாமை இயக்கம்,கிலாபத் இயக்கம்
31. 1922 செளரி சௌரா சம்பவம்,ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்
32. 1923 சுயராஜ்ஜிய கட்சி
33. 1925 சுயமரியாதை இயக்கம்
34. 1927 சைமன் குழு அமைத்தல்
35. 1928 சைமன் குழு இந்தியா வருகை
36. 1929 லாகூர் காங்கிரஸ்,பூரண சுயராஜ்யம்
37. 1930 உப்புசத்தியகிரகம் OR சட்ட மறுப்பு இயக்கம்,முதல் வட்டமேசை மாநாடு
38. 1931 காந்தி இரவின் ஒப்பந்தம்,இரண்டாம் வட்டமேசை மாநாடு
39. 1932 பூனா ஒப்பந்தம், மூன்றாம் வட்டமேசை மாநாடு,வகுப்புவாத அறிக்கை
40. 1935 இந்திய அரசு சட்டம்
No comments:
Post a Comment