இந்திய வரலாறு
31. மதுரையின் மீது மாலிக்காபூர் படையெடுத்த ஆண்டு யாது?
அ) கி.பி.1311
ஆ) கி.பி.1310
இ) கி.பி.1313
ஈ) கி.பி.1314
விடை: அ) கி.பி.1311
32. சுல்தான்களில் மிகச் சிறந்த அரசர் யார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பால்பன்
இ) பெரோஷா துக்ளக்
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஈ) அலாவுதீன் கில்ஜி
33. அலாவுதீன் கில்ஜியால் கட்டப்பட்ட டில்லி மசூதி எது?
அ) ஜும்மா மசூதி
ஆ) முத்து மசூதி
இ) மோதி மசூதி
ஈ) பாபர் மசூதி
விடை:இ) மோதி மசூதி
34. ஹசார் தினாரி என்று அழைக்கப்படுவர் யார்?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) முகமது பின் துக்ளக்
இ) நசுருதின் பெரோஷா
ஈ) கெய்குபாத்
விடை:இ) நசுருதின் பெரோஷா
35. கில்ஜி வம்ச கடைசி அரசர் யார்?
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) ஜெலாலுதீன் கில்ஜி
இ) நசுருதீன் குஸ்ருஷா
ஈ) கெய்குபாத்
விடை: ஈ) கெய்குபாத்
36. இரண்டாம் அலெக்சாண்டர் என்று தம்மை அழைத்துக் கொண்டவர் யார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பெரோஷா துக்ளக்
இ) ஜலாலுதீன் கில்ஜி
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஈ) அலாவுதீன் கில்ஜி
37. அலாவுதீன் கில்ஜியின் இராணுவ படையின் தலைவர் யார்?
அ) திவான் , விஸாரத்
ஆ) திவான் , அர்ஸ்
இ) திவான் , இன்சர்
ஈ) திவன் , ரஸ்லாத்
விடை: இ) திவான் , இன்சர்
38 காவல் துறையை தோற்றுவித்தவர் யார்?
அ) பால்பன்
ஆ) முகமது பின் துக்ளக்
இ) இல்துத் மிஷ்
ஈ) நசிஸர் உத் தீன் முகமது
விடை: இ) இல்துத் மிஷ்
39. முதன் முதலில் படைவீரர்களுக்குப்பணமாக ஊதியம் அளித்த அரசர் யார்?
அ) பால்பன்
ஆ) முகமது பின் துக்ளக்
இ) இல்துத்மிஷ்
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: ஈ) அலாவுதீன் கில்ஜி
40. அலாவுதின கில்ஜி தன் அங்காடி சீர்திருத்தத்தை ஒரே இடத்தில் மட்டும் வைத்து இருந்தார் அது?
அ) டில்லி
ஆ) ஆஜ்மீர்
இ) ஆக்ரா
ஈ) ரத்தம்பூர்
விடை: ஆ) ஆஜ்மீர்
No comments:
Post a Comment