இந்திய வரலாறு
381. எல்லோராவில் உள்ள "கைலாசநாதர் ஆலயத்தை" கட்டியவர் யார்?
முதலாம் கிருஷ்ணன்
382. காஞ்சியில் "கைலாச நாதர் ஆலயத்தை" கட்டியவர் யார்?
பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன்
383. முதலாம் கிருஷ்ணனுக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் கோவிந்தன்
384. இரண்டாம் கோவிந்தனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
துருவன்
385. துருவன் தோற்கடித்த பல்லவ அரசன் யார்?
நந்திவர்மன்
386. துருவனால் தோற்கடிக்கப்பட்ட பிரதிகார ஆட்சியாளர் யார்?
வத்சராசன்
387. துருவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
மூன்றாம் கோவிந்தன்
388. இராஷ்டிர கூட மன்னர்களில் தலை சிறந்தவர் யார்?
மூன்றாம் கோவிந்தன்
389. மூன்றாம் கோவிந்தனுக்கு தொல்லை கொடுத்த அவரின் மூத்த சகோதரர் பெயர் என்ன?
ஸ்தம்பர்
390. மூன்றாம் கோவிந்தனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
தண்டிகர்
391. மூன்றாம் கோவிந்தன் வென்ற வட இந்திய அரசர் யார்?
இரண்டாம் நாகபட்டர்
392. மூன்றாம் கோவிந்தன் வென்ற கன்னோசி அரசர் யார்?
சங்கராயுதன்
393. மூன்றாம் கோவிந்தரிடம் தோல்வியடைந்த பால அரசர் யார்?
தர்ம பாலர்
394. மூன்றாம் கோவிந்தனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் அமோகவர்ஷர்
395. முதலாம் அமோகவர்ஷர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
64 ஆண்டுகள்
396. முதலாம் அமோகவர்ஷர் காலத்தில் சுகந்திர அரசுகளானவை எவை எவை?
மாளவம்இ கங்கவாடி
397. முதலாம் அமோகவர்ஷர் எந்த மதத்தைப் பின்பற்றினார்?
சமண மதத்தை
398. முதலாம் அமோகவர்ஷர் சமயக் குரு யார்?
ஜீனசேனர் (சமன சேனர்)
399. முதலாம் அமோகவர்ஷர் எழுதிய நூலின் பெயர் என்ன?
கவிராஜ மார்க்கம்
400. கவிராஜ மார்க்கம் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
கன்னட மொழியில்
No comments:
Post a Comment