SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

5.பொது அறிவு வினா- விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
71.அந்தியாவின் தேசிய விளையாட்டு
அ)ஹாக்கி
ஆ)கபடி
இ)கிரிக்கெட்
ஈ)டென்னிஸ்
விடை : அ)ஹாக்கி

72.அக்னி ஏவகணையின் தந்தை என அழைக்கப்படுபவர்?
அ)ஹோமிபாபா
ஆ)மாதவன் நாயர்
இ)ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
ஈ)விக்ரம் சாராபாய்
விடை : ஆ)மாதவன் நாயர்

73.சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுவது
அ)ஜுன் 15
ஆ)ஆகஸ்ட் 6
இ)ஏப்ரல் 24
ஈ)டிசம்பர் 10
விடை : ஈ)டிசம்பர் 10

74.சர்வதேச பெண்கள் தினம்
அ)ஜனவரி 7
ஆ)ஆகஸ்ட் 6
இ)ஏப்ரல் 24
ஈ)அக்டோபர் 10
விடை : ஆ)ஆகஸ்ட் 6

75.தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
அ)1983
ஆ)1947
இ)1993
ஈ)1995
விடை : இ)1993

76.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர்
அ)பண்டித ரமாபாய்
ஆ)டாக்டர் அன்னிபெசன்ட்
இ)டாக்டர் முத்துலட்சுமி
ஈ)சரோஜினி நாயுடு
விடை : இ)டாக்டர் முத்துலட்சுமி

77.தமிழக அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது
அ)1997
ஆ)1996
இ)1995
ஈ)1992
விடை : ஈ)1992

78.விடிவெள்ளி என்றும் மாலை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படும் கோள் எது?
அ)புதன்
ஆ)வெள்ளி
இ)செவ்வாய்
ஈ)வியாழன்
விடை : ஆ)வெள்ளி

79.சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் எது?
அ)வெள்ளி
ஆ)பூமி
இ)செவ்வாய்
ஈ)வியாழன்
விடை : ஈ)வியாழன்

80.எட்டு கோள்களில சிவப்புக்கோள் என அழைக்கப்படுவது?
அ)சனி
ஆ)நெப்டியூன்
இ)செவ்வாய்
ஈ)புதன்
விடை : இ)செவ்வாய்



No comments:

Post a Comment