தவாரங்களின் இனப்பொருக்கம் ரூ உயிரினங்களின் அமைப்பு
11.இவற்றில் தவறான கூற்று எது?
அ)அயல் மகரந்தச சேர்க்கை நடைபெற வேண்டுமெனில்இஒரு மலரின் மகரந்தத் தூளனாது மற்றொரு தவாரத்தின் மலருக்கு எடுத்து செல்லப்பட் வேண்டும்
ஆ)புறக்காரணிகளால் அயல் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது
இ)விலங்குகளின் வழி மகரந்தச் சேர்க்கை ஆர்னித்தோஃபிலி எனப்டும்
ஈ)பூச்சிகள வழி மகரந்த சேர்க்கை எனட்டமோ பிலி எனப்படுகிறதது
விடை : இ)விலங்குகளின் வழி மகரந்தச் சேர்க்கை ஆர்னித்தோஃபிலி எனப்டும்
12.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)சூஃபிலி – விலங்குகளின் வழி மகரந்த சேர்க்கை
ஆ)அனிமோஃபிலி – நீரின் வழி மகரந்த சேர்க்கை
இ)ஹைடிரோ ஃபிலி – பறவைகளின் வழி மகரந்தச சேர்க்கை
ஈ)ஆர்னித்தோ ஃபலி – பூச்சிகள் வழி மகரந்தச சேர்க்கை
விடை : அ)சூஃபிலி – விலங்குகளின் வழி மகரந்த சேர்க்கை
13.இவற்றில் ஹைடிரோஃபிலி வகையை சேர்ந்தது
அ)மக்காச்சோளம்
ஆ)வாலிஸ்நீரியா
இ)அனிமோபில்லஸ்
ஈ)புற்கள்இபைன்
விடை : ஆ)வாலிஸ்நீரியா
14.சைகோட் என்பது
அ)விந்துகள்
ஆ)அண்டம்
இ)சூலகமுடி
ஈ)கருவுற்ற முட்டை
விடை : ஈ)கருவுற்ற முட்டை
15.இரண்ட ஆண் கேமிட்டுகளில் ஒன்று அண்த்ததுடனும் இமற்றொன்று இரண்டாம் நிலை உட்குருவுடனும் இணைவது
அ)கருவூண் உட்கரு
ஆ)ஒற்றை கருவுறுதல்
இ)இரட்டை கருவுறுதல்
ஈ)மூவினைவு
விடை : இ)இரட்டை கருவுறுதல்
16.கருவுறுதலுக்குப் பின் இந்த மாற்றம் ஏற்படுகிறது
அ)சூலானது விதையான மாறுகிறது
ஆ)சூலுறைகள் விதை உறைகளாக மாறுகின்றன
இ)சூலகப்பபை வளர்ந்து பெரிதாகி கனியாக மாறுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
17.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சூல் - விதை
ஆ)சூலுறை – விதை உறை
இ)சூலகப்பை - கனி
ஈ)சூல்முடி – கனித்தோல்
விடை : ஈ)சூல்முடி – கனித்தோல்
18.இவற்றில் எது கனிகளின் வகை
அ)தனிக்கனி
ஆ)திரள்கனி
இ)கூட்டுக்கனி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
19.இவற்றில் பொருத்;தமான இணை எது?
அ)எபிகார்ப் - கனி நடுத்தோல்
ஆ)மீசேகார்ப் - கனிவெளித்தோல்
இ)என்டோகார்ப – கனிஉட்தோல்
ஈ)பக்கேட் - உள்ஓட்டு சதைக்கனி
விடை : இ)என்டோகார்ப – கனிஉட்தோல்
20.இவற்றில் பக்கேட் வகை கனி எது?
அ)பெர்ரி
ஆ)ஹெஸ்பேரிடியம்
இ)போம்இபெபபோ
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment