SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

5.இயக்கவியல் & ஆற்றல்

இயக்கவியல் & ஆற்றல்
11.நிலைமம் என்பது
அ) ஒய்வு நிலையில் உள்ள பொருட்கள் தொடர்ந்து ஒய்வு நிலையிலேயே இருக்க முயற்சிக்கின்றன
ஆ)அ மற்றும் ஆ சரி
இ)அ மற்றும் ஆ தவறு
ஈ)அ மற்றும் ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ தவறு

12.பொருளின் நிலைமம் அதன் ……. அளவிடப்படுகிறது
அ)வேகம்
ஆ)திசைவேகம்
இ)நிலைமம்
ஈ)முடுக்கம்
விடை : இ)நிலைமம்

13.உந்தம் என்பது
அ)பொருளின் நிறையுடன்  இணைந்தது
ஆ)பொருளின் திசைவேகம் இணைந்தது
இ)அ மற்றும் ஆ இணைந்தது
ஈ)அ வுடன் ஆ விலகி செல்வது
விடை : இ)அ மற்றும் ஆ இணைந்தது

14.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)பொருளின் நிறையுடன் இணைந்தது ஸ்ரீஅஎ
ஆ)பொருளின் இறுதி உந்தம் ஸ்ரீஅர
இ)பொருளில் ஏற்பட்ட உந்த மாறுபாடு ஸ்ரீஅஎ-அர
ஈ)உந்த மாறுபாட்டு வீதம் ஸ்ரீஅ(எ-ர)ஃp
விடை : இ)பொருளில் ஏற்பட்ட உந்த மாறுபாடு ஸ்ரீஅஎ-அர

15.விசை என்பது
அ)F+m-a
ஆ)F=m×a
இ)F=m÷a
ஈ)F=m=a
விடை : ஆ)F=m×a

16.எந்த விதிநிலைம விதி எனப்படுகிறது?
அ)நியூட்டன் முதல் விதி
ஆ)நியூட்டன் இரண்டாம் விதி
இ)நியூட்டன் மூன்றாம் விதி
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)நியூட்டன் முதல் விதி

17.மயில் சாமி அண்ணாதுரை
அ)இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்
ஆ)சந்திராயன் திட்ட  இயக்குநர்
இ)தமிழ்hநட்டை சேர்ந்தவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

18.சந்திராயனின் எந்த கருவி நிலவின் துரவங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் பற்றிய தகவல்களை அளித்தது
அ)கனிம வரை கருவி
ஆ)உயர் பகுதிதிறன் நிறைமாலைமானி
இ)லேசர் தொலைவறியும் கருவி
ஈ)கதிர்வீச்சு கண்காணிப்புக் கருவி
விடை : இ)லேசர் தொலைவறியும் கருவி

19.குளிரித் தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுவது
அ)திரவ ஆக்சிஜன்
ஆ)திரவ நைட்ரஜன்
இ)திரவ கார்பன்
ஈ)திரவ குளோரின்
விடை : ஆ)திரவ நைட்ரஜன்

20.உலகின் பழமையான குளிரி நிறுவனம் இவரால் தொடங்கப்பட்டது
அ)எட்டிஸ்
ஆ)மேரிகியூரி
இ)ஜன்ஸ்டீன்
ஈ)ஹென்றி பெக்காரல்
விடை : அ)எட்டிஸ்



No comments:

Post a Comment