SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

5.தமிழ் மகளிரின் சிறப்பும் விடுதலைப் போரட்டத்தில் மகளிர் பங்கும்

தமிழ் மகளிரின் சிறப்பும் விடுதலைப் போரட்டத்தில் மகளிர் பங்கும்
11.தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக் காவின் எந்த நகரில் பிறந்தார்
அ)ஜோகன்னஸ்பர்க்
ஆ)கேப்டவுன்
இ)போர்ட் எலிசபெத்
ஈ)பிரிட்டானியா
விடை : அ)ஜோகன்னஸ்பர்க்

12.என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது என வருந்திக் கூறியவர்
அ)திலகர்
ஆ)காந்தியடிகள்
இ)பெரியார்
ஈ)காமராசர்
விடை : ஆ)காந்தியடிகலள்

13.இவர்களில் யாரின்  பெயரில் மதுரையில் சத்திரம் உள்ளது
அ)மூவலூர் இராமாமிர்தம் அம்iயார்
ஆ)இராணி மங்கம்மாள்
இ)அன்னிபெசன்ட் அம்மையார்
ஈ)தில்லையாடி வள்ளிம்மை
விடை : ஆ)இராணி மங்கம்மாள்

14.கிறித்தவக் கம்பர் எனப் புகழப்பெற்ற பெருங்கவிஞர்
அ)ஜி.யு.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ)கண்ணதாசன்
ஈ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
விடை : ஈ)எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

15.இவர்களில் யார் வரலாற்றுப் புலவர் என்று சிறப்புத் தொடரில் குறிப்பிடப்படுபவர்
அ)கபிலர்
ஆ)நக்கீரன்
இ)பரணர்
ஈ)திருமூலர்
விடை : இ)பரணர்

16.அகராதி என்னும் சொல்லை முதல்முதலாக கையாண்டவர் யார்?
அ)வீரமாமுனிவர்
ஆ)திருமூலர்
இ)கம்பர்
ஈ)திருநாவுக்கரசர்
விடை : ஆ)திருமூலர்

17.இவற்றில் எந்த நாளிதழின் ஆசிரியரihக திரு.வி.க பணியாற்றினார்
அ)தேசபக்தன்
ஆ)தென்றல்
இ)இந்தியா
ஈ)சுதேசமித்திரன்
விடை : அ)தேசபக்தன்

18.திரு.வி.க பிறந்த துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)பல்லவபுரம்
ஆ)இலட்சுமிபுரம்
இ)தண்டலம்
ஈ)இராமவரம்
விடை : இ)தண்டலம்

19.இவர்களில் யாரின் பெயர் கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு கூட்டப்பட்டடள்ளது
அ)தில்லையாடி அம்மையார்
ஆ)வேலுநாச்சரியார்
இ)இராணி மங்கம்மாள்
ஈ)ஜான்சி ராணி
விடை : இ)இராணி மங்கம்மாள்

20.அம்பேத்கர் எந்த ஆண்டு கல்வி கழகத்தை தோற்றுவித்தார்
அ)1932
ஆ)1936
இ)1940
ஈ)1946
விடை : ஈ)1946



No comments:

Post a Comment