SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

5.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";மலர்ந்தான்"
அ)மலை
ஆ)மலைந்து
இ)மலர்
ஈ)மால்
விடை : இ)மலர்

12.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வரைந்தான்"
அ)வரை
ஆ)வரைந்து
இ)வரைந்த
ஈ)வரைந்
விடை : அ)வரை

13.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";புகன்றான்"
அ)புகன்
ஆ)புகல்
இ)புக
ஈ)புகு
விடை : ஆ)புகல்

14.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";தருகிறான்"
அ)தரு
ஆ)தருகிறு
இ)தா
ஈ)தருகு
விடை : இ)தா

15.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வருதல்"
அ)வரு
ஆ)வருக
இ)வர்
ஈ)வா
விடை : ஈ)வா

16.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";நோற்றான்"
அ)நோற்பான்
ஆ)நோற்றல்
இ)நோல்
ஈ)நோற்ற
விடை : இ)நோல்

17.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";சென்றனர்"
அ)செல்
ஆ)சென்று
இ)சென்
ஈ)செல்லு
விடை : அ)செல்

18.வேர்ச்சொல்லை தேர்வு செய்க :கண்டான்"
அ)வந்த
ஆ)வந்த
இ)காண்
ஈ)வரு
விடை : இ)காண்

19.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கொன்றான்"
அ)கொன்
ஆ)கென்று
இ)கொல்
ஈ)கொன்ற
விடை : இ)கொல்

20.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";கேட்டான்"
அ)கொள்
ஆ)கேட்
இ)கெட்டு
ஈ)கேள்
விடை : ஈ)கேள்



No comments:

Post a Comment