SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சந்திப் பிழைகளை நீக்குக
அ)பழங்கால் தமிழர் கடல் சூழ்ந்த உலகத்தையே தமிழ் நாடாக காண கருதினர்
ஆ)பழங்கால தமிழர்க் டல் சூழ்ந்த உலகத்தையே தமிழ் நாடாக காண் கருதினர்
இ)பழங்காலத் தமிழர் கடல் சூழ்ந்த உலகத்தையே தமிழ் நாடகக் காளைக் கருதினர்
ஈ)பழங்காலத் தமிழர் கடல் சூழ்ந்த உலகத்தையே தமிழ் நாடாக காண கருதினர்
விடை : இ)பழங்காலத் தமிழர் கடல் சூழ்ந்த உலகத்தையே தமிழ் நாடகக் காளைக் கருதினர்
32.சந்திப் பிழைகளை நீக்குக
அ)நம் நாட்டில் உயர்ந்த பண்புகளை பெற்ற சான்றோர்கள் வாழ்ந்த கொண்டிருக்கின்றனர்
ஆ)நம் நாட்டில உயாந்தப் பண்புகளைப்பெற்ற சான்றோர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்
இ)நம் நாட்டில் உயாந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர்
ஈ)நம் நாட்டில் உயர்ந்தப் பண்புகளைப் பெற்ற சான்றோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
விடை : இ)நம் நாட்டில் உயாந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்கள் வாழ்ந்து  கொண்டிருக்கின்றனர்
33.பிழைகளை நீக்குக
'அவன் பாடகர் அல்ல"
அ)அவன் பாடகர் அல்ல
ஆ)அவர்பாடகன் அல்ல
இ)அவர் பாடகர்அல்லன்
ஈ)அவன் பாடகன் அல்லன்
விடை : ஈ)அவன் பாடகன் அல்லன்
34.ஒருமை,பன்மை பிழையற்ற தொடர் எது?
அ)குயில் கூவியது
ஆ)குயில் கூவின
இ)குயில்கள் கூவியது
ஈ)குயில்கள் கூவுகின்றது
விடை : அ)குயில் கூவியது
35.பிழைகளை நீக்குக
அ)செய்திகள் வாசிப்பது தமிழ் மணி
ஆ)செய்திகள் வாசிப்பவர்தமிழ் மணி
இ)செய்தி வாசிப்பவர் தமிழ் மணி
ஈ)செய்திகளையும் வாசிப்பது தமிழ் மணி
விடை : ஆ)செய்திகள் வாசிப்பவர்தமிழ் மணி
36.மரபுப் பிழைகளை நீக்குக
அ)சிங்கம் முழங்கியது
ஆ)சிங்கம் உறுமியது
இ)சிங்கம் பிளிறியது
ஈ)சிங்கம் ஊளையிட்டது
விடை : அ)சிங்கம் முழங்கியது
37.மரபுப் பிழைகளை நீக்குக
அ)கவிஞர் செய்யுளை எழுதினார்
ஆ)கவிஞர் செய்யுளை இயற்றினார்
இ)கவிஞர் செய்யுளை வரைந்தார்
ஈ)கவிஞர் செய்யுளைத் தீட்டினார்
விடை : ஆ)கவிஞர் செய்யுளை இயற்றினார்
38.பிறமொழி கலவாச் சொற்றொடர் எது
அ)அதிர்ஷ்டம் எனக்கில்லை
ஆ)நண்பனுக்கே தீங்கு செய்தான்
இ)ஆராதனை செய்து கொண்டிருக்கிறான்
ஈ)கிரகப்பிரவேசத்திற்குச் செல்ல வேண்டும்
விடை : ஆ)நண்பனுக்கே தீங்கு செய்தான்
39.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)கும்பாயிஷேகம் முடிந்தவுடன் எல்லாரும் நமஸ்காரம் செய்தார்கள்
ஆ)கம்பாஷேகம் முடிந்தவுடன் எல்லாரும் வணக்கம் செய்தார்கள்
இ)குடமுழுக்கு முடிந்தவுடன் அனைவரும் வணக்கம் செய்தார்கள்
ஈ)குடமுழுக்கு முடிந்தவுடன் எல்லாரும் வழிபாடு செய்தார்கள்
விடை : ஈ)குடமுழுக்கு முடிந்தவுடன் எல்லாரும் வழிபாடு செய்தார்கள்
40.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)பந்துகள் புடைச்சூழ வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்
ஆ)உற்றார் உறவினர் புடைசூழ வந்து வாழ்த்த வேண்டுகிறேன்
இ)பந்துமித்திரர் சகிதம் வந்து வணக்கம் செய்ய வேண்டுகிறேன்
ஈ)உற்றார் உறவினர் சகிதம் வந்து ஆசிhவதிக்க வேண்டுகிறேன்
விடை : ஆ)உற்றார் உறவினர் புடைசூழ வந்து வாழ்த்த வேண்டுகிறேன்



No comments:

Post a Comment