SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.காலை என்பது
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பபெயர்
விடை : அ)காலப்பெயர்
12.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - கை
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
13.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க கார்த்திகை
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
14.பெயர்ச்சொலலின் வகையறிதல் - நகைத்தல்
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
15.கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு கண்டறிக - பலபல ஆடை
அ)வினைத்தொகை
ஆ)அடுக்குத் தொடர்
இ)இரட்டைக் கிளவி
ஈ)வேற்றுiமைத் தொகை
விடை : ஆ)அடுக்குத் தொடர்
16.வெண்சங்கு - இதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ)வேற்றுமைத் தொகை
ஆ)வினைத் தொகை
இ)பண்புத் தொகை
ஈ)உவமைத் தொகை
விடை : இ)பண்புத் தொகை
17.பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் காண்க- வருக
அ)ஏவல் வினைமுற்று
ஆ)முன்னிலை வினைமுற்று
இ)வியங்கொள் வினைமுற்று
ஈ)தன்மை ஒருமை வினைமுற்று
விடை : இ)வியங்கொள் வினைமுற்று
18.இலக்கணக் குறிப்பறிக - உண்குழலி
அ)பண்பத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)உம்மைத் தொகை
விடை : ஆ)வினைத்தொகை
19.இலக்கணக் குறிப்பறிக – மெல்லடி
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)பண்புத்தொகை
20.இலக்கணக் குறிப்பறிக - மாநகர்
அ)வினைத்தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)பண்புத் தொகை
ஈ)உரிச்சொல் தொடர்
விடை : ஈ)உரிச்சொல் தொடர்



No comments:

Post a Comment