1.வானம் நீல நிறமாக தோன்றுவது ஒளிச்சிதறல்.
2.இணையதளத்தில் உபயோகிக்கப்படும் www என்ற எழுத்துக்களின் விரிவாக்கம் world wide web.
3.பிறந்ததிலிருந்து நம் உடலில் வளராத உறுப்பு கண்விழி.
4.இந்தியாவின் வாசனை திரவிய பூங்கா கேரளா.
5.ஷாஜஹான் 'கிங் எஞ்ஞினியர்' என்று அழைக்கப்பட்ட மன்னர்.
6.மனிதனின் விரல் நகம் ஒரு வருடத்தில் 2 1/2 அங்குலம் வளர்கிறது.
7.டென் மார்க்கின் தேசிய சின்னம் கடற்கரை.
8.கழுகின் சராசரி ஆயுட்காலம் 100 ஆண்டுகள்.
9.நாயை விட அதிக மோப்பசக்தி கொண்ட உயிரினம் விலாங்குமீன்.
10.இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா 18.1.1827 நடைபெற்றது.
11.சுபாஸ் சந்திரபோஸ் 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தினார்.
12.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கட்டிடத்தை வடிவமைத்தவர் ஜேம்ஸ்ஹோபன்.
13.வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்.
14.55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட நாடு பின்லாந்து.
15.சீனாவின் பழங்கால பெயர் கதாய்.
16.வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
17.மிகவும் லேசான உலோகம் லித்தியம்.
18.பனிச் சிறுத்தை இந்தியாவில் இமயமலையில் காணப்படுகிறது.
19.மிகவும் விசத்தன்மை வாய்ந்த தனிமம் புளூடோனியம்.
20.புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் பீகாரில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment