SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 2, 2016

50.tnpsc group 2 study material

31. உம்பரார் பதி என அழைக்கபடுபவர் யார்?
இந்திரன்
32. ராணி மங்கம்மாள் எந்த மாதத்தில் "ஊஞ்சல் திருவிழா" நடத்தினார்?
ஆனி
33. . நம்பிக்கை தான் அவரது ஆயுதம்" என்று வள்ளியம்மை குறித்து எந்த இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்?
இந்தியன் ஒப்பீனியன்
34. மீன்வர்கள் படிக்கும் நூல் எது?
மீன்வலை
35. "மீதூண் விரும்பேல்" என்றவர் யார்?
ஔவையார்
36. காமராசர் அரங்கம் நிறுவப்பட்ட இடம் எது?
தேனாம்பேட்டை
37. "நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை" என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தவர் யார்?
முத்துவீரப்பன்
38. கோ-ஆப்-டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது எத்தனையாவது விற்பனை மையத்திற்கு "தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" என்று பெயர் சூட்டிப் பெருமைபடுத்தி உள்ளது?
600
39. பிருங்கராசம், தேகராசம் என அழைக்கபடும் மூலிகை எது?
கரிசலாங்கண்ணி
40. தளிர்க்கை – இலக்கண குறிப்பு தருக.
உவமைத்தொகை
41. பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தியவர் யார்?
காமராசர்
42. காமராசர் தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு எத்தனை விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார் ?
அறுபது %
43. இருநிலம் – இலக்கண குறிப்பு தருக.
உரிச்சொற்றொடர்
44. காமராசரின் அரசியல் குரு யார்?
சத்தியமூர்த்தி
45. எந்த மைசூர் மன்னர் காவிரியின் குறுக்கே அணைகட்டிய பொது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார் ?
சிக்கதேவராயன்
46. யாருடைய ஆட்சி காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது?
காமராசர்
47. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் என்ன?
துரை மாணிக்கம்
48. மகிழ்ச்சி – இலக்கண குறிப்பு தருக.
தொழிற்பெயர்
49. இசைப்புலமையுடன் நாடகப்புலமையும் பெற்றவர் யார்?
மதுரகவி பாஸ்கரதாஸ்
50. தமிழ்நிலம் என்ற இதழின் ஆசிரியர் யார்?
பெருஞ்சித்தரனார்




No comments:

Post a Comment