SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

50.tnpsc exam materials

981.  நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் உறங்கக் கூடியது
982.  வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கால்களினாலேயை வாசனையை உணருகின்றன
983.  * இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.
984.  * விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
985.  * உலகின் வெண்தங்கம் - பருத்தி.
986.  * இந்தியாவின் முதல் பெண் கவர்னர் -சரோஜினி நாயுடு.
987.  * இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
988.  * ஆரிய இனத்தவர்களின் தாயகம்,மத்திய ஆசியா.
989.  * விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
990.  * `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
991.  * வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
992.  * இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
993.  * மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
994.  * ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.
995.  * ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறா
996.  * அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளி 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்க 13 ஆயிரம் கேலன் திரவப் பொருள சாப்பிடுகிறார்கள்.
997.  * ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்த அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
998.  * அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
999.  * கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
1000.* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 7 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.



No comments:

Post a Comment