SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

50.CURRENT AFFAIRS IN TAMIL



ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவதார் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

 மல்யுத்தம்

 நீளம் தாண்டுதல்

 குத்து சண்டை

 ஜூடோ

சமீபத்தில் எந்த நாளில் "புற்று நோயிலிருந்து மீண்டோர் தினம்" அனுசரிக்கப்படுகிறது?

 ஜூன் 06

 ஜூன் 05

 ஜூன் 08

 ஜூன் 10

2015-க்கான நல்ல நாடு குறியீட்டில்(Good Country index) இந்தியாவின் வகிக்கும் இடம்?

 64

 90

 48

 70

எந்த நாடு சமீபத்தில் உலகளாவிய பயங்கரவாத தகவல் பற்றிய அமெரிகாவின் Terrorist Screening Center (TSC)-ல் இணைந்துள்ளது?

 பாக்கிஸ்தான்

 இந்தியா

 சீனா

 ஈரான்

சமீபத்தில் காலமான முகமது அலி, எந்த நாட்டின்தொழில்முறை குத்துச்சண்டை வீரர்?

 இந்தியா

 அமெரிக்கா

 பாக்கிஸ்தான்

 கஜகஸ்தான்

"சங்கிரி-லா உரையாடல்/Shangri-La Dialogue" என்ற ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மன்றம் ,எந்த நாட்டில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது?

 சிங்கப்பூர்

 மலேஷியா

 இந்தியா

 சீனா

பல்கேரியா நாட்டில் நடைபெற்ற உலக மணல் சிற்பப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்?

 வெங்கடாஜலபதி

 லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்

 சுதர்சன் பட்நாயக்

 நவீன் சுந்தர்

2016-பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?

 முகுருஜா

 அன்னா கோர்னிகோவா

 செரீனா

 மார்டினா ஹிங்கிஸ்

சமீபத்தில் யாருக்கு 2016 Lifetime Achievement CEAT Cricket Rating award வழங்கப்பட்டது?

 திலிப் வெங்சர்க்கார்

 அஜித் வடேகர்

 கபில் தேவ்

 சுனில் கவாஸ்கர்

2016 கோபா அமெரிக்கா கப்(Copa America cup) போட்டியை நடத்த போகும் நாடு?

 அமெரிக்கா

 கொலம்பியா

 வெனிசுலா

 பராகுவே



No comments:

Post a Comment