இந்திய வரலாறு
31. "பொது அறிவு" என்னும் நூலின் ஆசிரியர் ……………
அ) வால்டேர்
ஆ) பெஞ்சமன் பிராங்க்ளின்
இ) தாமஸ் பெய்ன்
ஈ) தாமஸ் ஜெ பர்சன்
விடை: இ) தாமஸ் பெய்ன்
32. சமயசீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி எனக் கருதப்படுபவர் யார்?
அ) ரொஸ்மஸ்
ஆ) மார்ட்டின் லூதர்
இ) ஜான் ஹஸ்
ஈ) ஜான் வைக்ளிப்
விடை: ஈ) ஜான் வைக்ளிப்
33. மெடீரா மற்றும் அசோகர் தீவுகளை கண்டுபிடித்தவர் யார்?
அ) ஹென்றி
ஆ) பார்த்த லோமியோ டயஸ்
இ) கொலம்பஸ்
ஈ) மெகல்லன்
விடை: அ) ஹென்றி
34. கொலம்பஸ் பஹாமா தீவுகளை கண்டறிந்த ஆண்டு எது?
அ) 1490
ஆ) 1491
இ) 1492
ஈ) 1493
விடை: இ) 1492
35. ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிளைக் கைப்பற்றிய ஆண்டு எது?
அ) 1453
ஆ) 1533
இ) 1543
ஈ) 1443
விடை: அ) 1453
36. பின்வருபவர்களில் நவீன அறிவியலின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
அ) கோபர் நிகஸ்
ஆ) பிரான்சிஸ் பேகன்
இ) கெப்ளர்
ஈ) நியூட்டன்
விடை: ஆ) பிரான்சிஸ் பேகன்
No comments:
Post a Comment