இந்திய வரலாறு
31. இல்துத் மிஷ்சின் ஆட்சிக்காலம் எது?
அ) கி.பி.1211-1236
ஆ) கி.பி.1222-1237
இ) கி.பி.1210-1236
ஈ) 1214-1238
விடை: அ) கி.பி.1211-1236
32. இல்துல் மிஷ்சின் ஆட்சியில் மங்கோலியர்கள் படையெடுப்பு நடத்திய ஆண்டு எது?
அ) கி.பி.1211
ஆ) கி.பி.1222
இ) கி.பி.1225
ஈ) கி.பி.1223
விடை: ஆ) கி.பி.1222
33. யாருடைய காலத்தில் இக்தா என்று மாநிலங்களை பிரிக்கப்பட்டது?
அ) இல்துத் மிஷ்
ஆ) முகமது பின் துக்ளக்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) பால்பன்
விடை:அ) இல்துத் மிஷ்
34. சம்சுதீன் என்ற பட்டப் பெயர் கொண்டவர் யார்?
அ) பால்பன்
ஆ) இல்துத் மிஷ்
இ) ரஸியா சுல்தானா
ஈ) யாருமில்லை
விடை: ஆ) இல்துத் மிஷ்
35. யாருடைய நினைவாக குதுப்மினார் கட்டப்பட்டது?
அ) ஷேக் சலீம் ஷத்தி
ஆ) ஷேக் குத்புதின் பக்தியார் கர்ஜி
இ) இக்தாதார்
ஈ) யாருமில்லை
விடை: அ) ஷேக் சலீம் ஷத்தி
36. குதுப்மினாரைக் கட்டியவர் யார்?
அ) பால்பன்
ஆ) இல்துத் மிஷ்
இ) ஆரம்ஹா
ஈ) முகமது ஷா
விடை: ஆ) இல்துத் மிஷ்
37. கஜினியால் சோமநாத படை நடத்தப்பட்டது எப்போது?
அ) கி.பி.1030
ஆ) கி.பி.1025
இ) கி.பி.1042
ஈ) கி.பி.1022
விடை: ஆ) கி.பி.1025
38. இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்தவர் யார்?
அ) அல்ட்டிவின்
ஆ) முகமது பின்காசிம்
இ) கஜினி மாமூத்
ஈ) முகமது கோரி
விடை: இ) கஜினி மாமூத்
39. சூரியக் கடவுளுக்கான கோவில் எங்கு அமைந்துள்ளது?
அ) தில்வாரா
ஆ) புவனேசுவரம்
இ) கஜுராஹோ
ஈ) கொனார்க்
விடை: ஈ) கொனார்க்
40. அரேபியர்கள் இந்தியாவிடமிருந்து தெரிந்து கொண்டு ஐரோப்பியாவில் பரப்பியது?
அ) போர்முறை மற்றும் இலக்கியம்
ஆ) கட்டிடக்கலை மற்றும் ஜோதிடம்
இ) கணித பூஜ்யம் மற்றும் சதுரங்க விளையாட்டு
ஈ) வானியல் மற்றும் போலோ விளையாட்டு
விடை:இ) கணித பூஜ்யம் மற்றும் சதுரங்க விளையாட்டு
No comments:
Post a Comment