இந்திய வரலாறு
171. நாம தேவர்———தொழிலாளியின் மகன் ஆவார்.
சலவை
172. தாது என்பவர் எங்கு பிறந்தார்?
அகமதாபாத்
173. தாது எந்த குலத்தில் பிறந்தவர் ஆவார்?
தோல் தொழில் செய்யும் குலத்தில்
174. சமயநூல்களில் நம்பிக்கையில்லாதுஇ தனிமனிதனின் முயற்ச்சியால் கடவுளை உணர முடியும் என்று போதித்தவர் யார்?
தாது
175. ஏகநாதர் எங்கு பிறந்தார்?
மகாராஷ்டிரா
176. யாருடைய கருத்து "மகாராஷ்டிர தங்கம்" எனப்பட்டது?
நாம தேவர்
177. ராமானந்தரின் சீடரான கபீர் ஒரு———ஆவார்?
முஸ்லீம் நெசவாளி
178. கபீர் எங்கு பிறந்தார்?
பனாரஸ்
179. ராமானந்தரின் சீடரான ராய்தாசர்———தொழிலாளி ஆவார்.
செருப்பு தைக்கும்
180. கிருஷ்ணர்———என்ற இடத்தில் பிறந்து———என்ற இடத்தில் வளர்ந்தவர்.
மதுராஇ பிருந்தாவணம்
181. ராமானந்தரின் சீடரான சாதனா———தொழில் செய்பவர் ஆவார்.
மாமிசம் வெட்டும்
182. ராமானந்தரின் சீடரான தன்னா———இன கடியானவர் ஆவார்.
ஜாத் இன
183. ராமானந்தரின் சீடரான நரஹரி———தொழில் செய்பவர்
பொற்கொல்லர்
184. ராமானந்தரின் சீடரான பிபர்———ஆவார்.
ராஜபுத்திர இளவரசர்
No comments:
Post a Comment