SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

50.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
281. இரண்டாம் கீர்த்திவர்மன் பல்லவர்களிடம் எந்த இடத்தில்       தோல்வியடைந்தார்?
      வெம்பை
282. வெம்பை போர் நடைபெற்ற ஆண்டு எது?
      கி.பி.757
283. இரண்டாம் கீர்த்திவர்மனை தோற்கடித்து இராஷ்டிர கூடர்          ஆட்சியை நிறுவியவர் யார்?
      தந்தி துர்க்கன்
284. கல்யாண் சீக்கியர் என்ற கீழை சீக்கிய வம்சத்தை     தோற்றுவித்தவர் யார்?
      தைலா என்ற இரண்டாம் தைலப்பா
285. கல்யாண் சீக்கியர்களின் தலைநகர் எது?
      கல்யாண்
286. தைலாவிற்;குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      சத்யசராயன்
287. சத்யசராயனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த முக்கிய அரசர் யார்?
      ஐந்தாம் விக்கிரமாதித்தன்
288. ஐந்தாம் விக்ரமாதித்தன் எந்த சோழ மன்னனால்         தோற்கடிக்கப்பட்டார்?
      இராஜராஜ சோழனால்
289. ஐந்தாம் விக்ரமாதித்தனுக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      இரண்டாம் ஜெயசிம்மன்
290.  இரண்டாம் ஜெயசிம்மன் எந்த சோழ மன்னனால்      தோற்கடிக்கப்பட்டார்?.
      இராஜேந்திர சோழனால்
291. இரண்டாம் ஜெயசிம்மனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
      முதலாம் சோமேசுவரன்
292. வேங்கி வாரிசுரிமைப் போரில் முதலாம் சோமேசுவரன்      யாரை ஆதரித்தான்?.
      ஏழாம் விஜயாதித்தனை
293. வேங்கி வாரிசுரிமைப்போரில் இராஜேந்திர சோழன் யாரை         ஆதரித்தான?;.
      இராஜராஜ நரேந்திரனை
294.  எந்த சோழ மன்னன் முதலாம் சோமேசுவரனை         தோற்கடித்து கல்யாணியை கைப் பற்றினான்?
      இராஜாதிராஜன்
295. இராஜேந்திர சோழனின் மகன் பெயர் என்ன?
      இராஜாதிராஜன்
296. முதலாம் சோமேசுவரன் சோழர்களிடம் இருந்து எந்த          ஆண்டு கல்யாணியை மீட்டான்?
      கி.பி.1050 - இல்
297. முதலாம் சோமேசுவரனுடன் எந்த இடத்தில் நடைபெற்றப்           போரில் இராஜாதிராஜன் கொல்லப்பட்டார்?
      கொப்பம்
298. சோழ மன்னன் இராஜாதிராஜன் போர் களத்தில் இறந்தப் பின்புப் போர் களத்திலேயே முடி சூடிக் கொண்ட அவரின்     மகன் யார்?
      இரண்டாம் இராஜேந்திரன்
299.  முதலாம் சோமேஸ்வரனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
      இரண்டாம் சோமேஸ்வரன்
300.  இரண்டாம் சோமேஸ்வரன் காலத்தில் அரசு பொறுப்புக்களை    ஏற்று நடத்திய அவரின் தம்பியின் பெயர் என்ன?
      விக்கிரமாதித்தியன்



No comments:

Post a Comment